கவினின் அடுத்த படம் ‘ஸ்டார்’.. வைரலாகும் போஸ்டர் இதோ

261 0

கவின்

நடிகர் கவினின் அடுத்த படம் படம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது. இது பற்றிய ஹிண்ட் நேற்றே அவர்கள் கொடுத்திருந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகி இருக்கிறது.கவினின் அடுத்த படம் 'ஸ்டார்'.. வைரலாகும் போஸ்டர் இதோ

பியார் பிரேமா காதல் பட இயக்குனர் இலன் இயக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார்.

ஸ்டார்

இந்த படத்திற்கு ஸ்டார் என பெயரிடப்பட்டு இருப்பதால் கவின் அந்த படத்தில் நடிகர் ரோலில் தான் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

“வயது முதிர்ந்த போதிலும்.. வலிகள் மிகுந்த போதிலும்.. வலிமை குறைந்த போதிலும்.. வீரன் வாள் தரிப்பதை நிறுத்துவதில்லை!” என குறிப்பிட்டு இந்த போஸ்ட்டரை வெளியிட்டு இருக்கும் கவின் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் என தெரிவித்து இருக்கிறார்

Related Post

கென் கருணாஸ் இயக்கி, நடித்துள்ள யூத் படத்தின் முதல் நாள் வசூல்…

Posted by - March 20, 2026 0
கென் கருணாஸ் இயக்கி, நடித்துள்ள யூத் படத்தின் முதல் நாள் வசூல்… யூத் படம் தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக களமிறங்கி தன்னை நிரூபித்து வந்தவர் தான்…

இரண்டாம் திருமணம் செய்யும் நாகா சைதன்யா.. பெண் குடும்பம் பற்றி வந்த தகவல்

Posted by - September 15, 2023 0
தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிகை சமந்தாவை பல வருடங்கள் காதலித்து 2017ல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக 2021ல் பிரிவை…

விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நடந்த கொடுமை

Posted by - July 22, 2023 0
துருவ நட்சத்திரம் கௌதம் மேனன் படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதுமே தனி வரவேற்பு கிடைக்கும். கடைசியாக இவரது இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி…

பிரதர் திரைபார்வை….

Posted by - November 1, 2024 0
ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக நடித்து வந்தவர், கடந்த சில நாட்களாக கொஞ்சம் சறுக்கி வர, இந்த பிரதர் கைக்கொடுத்ததா, பார்ப்போம். ஜெயம் ரவி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *