கர்ப்பமாக இருக்கும் CWC பிரபலம் புகழ் மனைவி- அழகிய போட்டோவுடன் அவரே சொன்ன குட் நியூஸ்

189 0

குக் வித் கோமாளி

விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி பலருக்கும் வாழ்க்கையில் நல்ல எதிர்காலத்தை கொடுத்துள்ளது.

அப்படி இந்நிகழ்ச்சி மூலம் இப்போது வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வெற்றிப்பாதையில் பயணித்து வருபவர் தான் புகழ்.when is CWC Pugazh marriage புகழ் திருமணம் எப்போ?

குக் வித் கோமாளியில் காமெடிகள் பல செய்து அவர் இல்லை என்றால் நிகழ்ச்சியே நன்றாக இருக்காது என கூறும் அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

குட் நியூஸ்

இவர் தனது நீண்ட நாள் காதலியான பென்ஸி என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணமும் செய்துகொண்டார்.

திருமண நாளை கொண்டாடும் புகழ் தனது மனைவியுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை பதிவிட்டு குட் நியூஸ் கூறியுள்ளார்.

அதாவது அவரது மனைவி கர்ப்பமாக இருக்கிறாராம், இந்த செய்தி பார்த்ததும் ரசிகர்கள், பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Related Post

ரச்சிதா கணவர் மீது கொடுத்த புகாரில் அதிர்ச்சி திருப்பம்! போலீஸ் ஸ்டேஷனில் இப்படி நடந்ததா

Posted by - July 6, 2023 0
ரச்சிதா சீரியல் நடிகை ரச்சிதா பிக் பாஸ் செல்லும் முன்பே அவரது கணவர் தினேஷை பிரிந்து தான் வாழ்ந்து வந்தார். அந்த ஷோவில் பங்கேற்றபோது அவரது பெற்றோர்…

VJ பிரியங்காவுடன் ஏற்பட்ட பிரச்சனை.. மீண்டும் அவருடன் பேசுகிறாரா மணிமேகலை

Posted by - August 4, 2025 0
பிரியங்கா – மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 5ல் VJ பிரியங்கா தேஷ்பாண்டே போட்டியாளராக கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த மணிமேகலைக்கும் பிரியங்காவிற்கும்…

கடன் வாங்கி வட்டி கட்டிக்கொண்டிருக்கிறேன்.. விஜய் ஆண்டனி மேடையில் உருக்கம்

Posted by - May 28, 2025 0
நடிகர் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக இருந்து பிரபலம் ஆகி அதன் பின் ஹீரோவாக நடிக்க தொடங்கியவர். பிச்சைக்காரன் படம் அவர் கெரியரில் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. ஆனால்…

ஜனனியின் போராட்டம்.. குணசேகரனை கைது செய்யுமா போலீஸ்! எதிர்நீச்சல் தொடர்கிறது புது ப்ரோமோ

Posted by - July 10, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தற்போது பரபரப்பான கதைக்களம் சென்றுகொண்டிருக்கிறது. அதிகாரத்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என இருக்கும் ஆதி குணசேகரனுக்கு எதிராக ஜனனி அதிரடியாக பல விஷயங்கள்…

அம்மாவையும் ஒழிக்க முடிவெடுக்கும் குணசேகரன்? எதிர்நீச்சல் 2 அதிர்ச்சி ப்ரோமோ

Posted by - December 8, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் குணசேகரன் மற்றும் அவரது தம்பிகள் இருவரும் கைதுக்கு பயந்து ஓடி ஒளிந்து கொண்டிருக்கின்றனர். தலைமறைவாக இருக்கும் அவர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *