இந்த பிக்பாஸில் மிகப்பெரும் கலவரம் உறுதி, இவர் வருகிறாரா

193 0

பிக்பாஸ் 7

சினிமா தான் இந்தியாவின் மிகப்பெரும் பொழுதுப்போக்கு என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால், சின்னத்திரை தான் சினிமாவை தாண்டி மிகப்பெரும் பொழுதுப்போக்காக இருந்து வருகிறது.VJ-TV actress Archana TOP 10 Controversies, Unknown Facts Bigg Boss Tamil 6  Contestant, Full Journey

அதை நிரூபிக்கும் பொருட்டு இந்தியாவின் பல மொழிகளில் முன்னணி நடிகர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.

இதை தமிழில் கமல்ஹாசன் 6 வருடம் வெற்றிகரமாக நடத்த, தற்போது 7வது வருடம் 7வது சீசன் தொடங்கவுள்ளது.

அர்ச்சணா

இந்த முறை இவர்கள் தான் போட்டியாளர்கள் என ஏற்கனவே பல தகவல்கள் உலா வருகின்றது.

அந்த வகையில் தற்போது ராஜா ராணி 2 புகழ் வி ஜே அர்ச்சணா இதில் பங்கேற்பதாக தகவல் உள்ளது.

இவர் மட்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வருவது உறுதி என்றால் கண்டிப்பாக பிக்பாஸ் வீட்டில் கலவரம் உறுதி.

ஏனெனில் அந்த சீரியலிலும் சரி, நிஜத்திலும் சரி அர்ச்சணா அதிரடியான ஆள் தான்.

Related Post

பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிந்தது.. கடைசி நாள் வீடியோ வெளியிட்ட நடிகர்

Posted by - October 2, 2023 0
கடந்த சில வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டு குடும்பம் பற்றிய இந்த கதைக்கு எக்கச்சக்க ரசிகர்களும் இருக்கிறார்கள். தற்போது இந்த…

இதயமே நொறுங்கிவிட்டது, எதிர்நீச்சல் சீரியலில் நடந்த விஷயத்தால் நடிகையின் பதிவு… யார் போட்டது, என்ன விஷயம் பாருங்க

Posted by - June 4, 2024 0
எதிர்நீச்சல் கடந்த சில நாட்களாகவே ஒரே ஒரு தொடரை குறித்து தான் சின்னத்திரை ரசிகர்கள் அதிகம் பேசி வருகிறார்கள். என்ன தொடர் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.…

முந்தானைமுடுச்சு பாக்யராஜ் கையில் இருக்கும் குழந்தை இந்த சீரியல் நடிகை தானா?

Posted by - March 4, 2023 0
முந்தானை முடிச்சு பாக்யராஜ் – ஊர்வசி நடிப்பில் 1983ல் வெளிவந்த படம் தான் முந்தானை முடிச்சு. மிக்பெரிய அளவில் அந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. முந்தானை முடிச்சு…

வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா… அப்போ இந்த கோயில்களுக்கு ஒருமுறை போயிட்டு வாங்க!

Posted by - November 23, 2024 0
நமது கடின உழைப்புடன் அதிர்ஷ்டமும் சேர்ந்தால் கோடீஸ்வரராக மாறுவது என்பது கடினமான ஒன்றல்ல. ஆனால் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற கனவு சில கோவில்களுக்கு சென்று வந்தால்…

1 கப் கடலை மாவும், 3/4 கப் நெய்யும் இருக்கா.. அப்ப இந்த மாதிரி மைசூர் பாக் செய்யுங்க… சூப்பரா இருக்கும்..

Posted by - November 9, 2023 0
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலரும் வீடுகளில் பலகாரங்களை செய்வோம். நீங்களும் உங்கள் வீட்டில் தீபாவளி பலகாரங்களை செய்ய தொடங்கிவிட்டீர்களா? பொதுவாக ஸ்வீட் என்றதுமே பலரது நினைவிற்கு முதலில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *