சர்க்கரை நோயாளிகள்.. எந்த எண்ணெய்யை சமையலுக்கு யூஸ் பண்ணலாம்? நீரிழிவு நோயாளிக்கேற்ற எண்ணெய் இதுவா?

198 0

சென்னை:

நீரிழிவு நோயாளிகள் என்ன சாப்பிட வேண்டும் என்பதிலேயே பல குழப்பங்களு வந்துவிடும் நிலையில், என்ன எண்ணெய்யை சமைக்கலாம் என்பதில் அதற்கு மேல் குழப்பங்கள் உள்ளன. சர்க்கரை நோயாளிகளுக்கேற்ற எண்ணெய் எது தெரியுமா? பெரும்பாலும் தேங்காய் எண்ணெய்யை, ஆரோக்கியமான சமையலுக்கு பயன்படுத்துகிறார்கள்.. அதேபோல, டைப் 2 நீரிழிவு நோயை குறைப்பதில் இந்த எண்ணெய் உதவுகிறதாக சொல்கிறார்கள். மேலும், ரத்த சர்க்கரை அளவை சீராக்கி, 30 நிமிடங்களில் இயல்பு நிலைக்கு கொண்டு வருகிறது.

சூரியகாந்தி எண்ணெய்:

சூரியகாந்தி எண்ணெய்யும், உடலில் ரத்த குளுக்கோஸை குறைக்க உதவுகிறது. அதுமட்டுமல்ல, உடலிலுள்ள கொழுப்பை குறைக்கவும் இந்த எண்ணெய் பயன்படுகிறது.. இன்சுலின் அளவையும் கொழுப்பையும் அளவையும் மேம்படுத்தி, நீரிழிவு நோயை ஏற்படுத்த காரணமாகயிருக்கும், வளர்சிதை மாற்ற நோய் ஏற்படும் அபாயத்தை தடுப்பதாக கூறுகிறார்கள்.சர்க்கரை நோயாளிகள்.. எந்த எண்ணெய்யை சமையலுக்கு யூஸ் பண்ணலாம்? நீரிழிவு  நோயாளிக்கேற்ற எண்ணெய் இதுவா? | Do you know Health Benefits of Olive Oil and  What are the Best ...

ஆளிவிதை எண்ணெய்யை பொறுத்தவரை, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற எண்ணெய்யாக கருதப்படுகிறது.. இந்த எண்ணெய் பயன்படுத்துவதால், டைப் 2 நீரிழிவு நோயை நிர்வகிக்க முடியும்…

வால்நட் எண்ணெய்:

அதுபோலவே, வால்நட் எண்ணெய் டைப் 2 நீரிழிவு நோய்க்கு எதிராக செயல்படுகிறதாம்.. ஆல்பா-லினோலெனிக் அமிலம் அதிகமுள்ளதால், இந்த எண்ணெயும் நீரிழிவு நோயாளிகளுக்கேற்றதாக கருதப்படுகிறது. நல்லெண்ணெய்யை பொறுத்தவரை, சீசேமோல் என்ற பொருள் நிறைய உள்ளது.. இந்த பொருள் இதயத்திற்கு மிகவும் நல்லது. உடல் இயக்கத்துக்கு இந்த எண்ணெய் உதவுகிறது.. வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சரிசமமாக வைக்க நல்லெண்ணெய் உதவுகிறது.. நல்லெண்ணெயில் உள்ள அதிகப்படியான மக்னீசியம், இன்சுலின் சுரப்பை தடுக்கக்கூடியது.. அத்துடன், உடலில் நீரிழிவு வருவதைத் தடுக்கக்கூடியது..

நல்லெண்ணெய்:

லெசித்தின் என்ற பொருளும், லினோலிக் என்ற அமிலமும் இதிலுள்ளதால், ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்பை கரைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்கிறது. ஆனால், நல்லெண்ணெயை உணவில் சேர்க்கும்போது, இஞ்சி, பூண்டு, மிளகு ஆகியவற்றை எல்லாம் நிறைய சேர்த்துக்கொண்டால் கூடுதல் நல்லது.

நீரிழிவு நோயாளிகளுக்கு உணவு சமைக்க பயன்படுத்தப்படும் மற்றொரு எண்ணெய் நிலக்கடலை அல்லது கடலை எண்ணெய் ஆகும்… பாலிஅன்சாச்சுரேட்டட் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளதால், கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது.. ஆலிவ் எண்ணெய் இன்சுலின் எதிர்ப்பை தடுப்பதுடன், ரத்த சர்க்கரை அளவை சிறப்பாகக் கட்டுப்படுத்துகிறது.. இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது

2 எண்ணெய்:

ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்கு பனை எண்ணெய் பயன்படுத்துவது நல்லதல்ல என்கிறார்கள்.. சர்க்கரை இன்னும் அதிகமாகிவிடுமாம்.. அந்தவகையில், பாதாம் எண்ணெய், அவகேடோ எண்ணெய் இவர்களுக்கு ஏற்றது. எனினும், நீரிழிவு நோயாளிகள் தங்களது மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று, சமையல் எண்ணெய்யை பயன்டுத்துவது ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும்.

Related Post

ரூ. 100 கோடி சொத்துக்கு ஆப்பு.. வைத்திலிங்கத்திற்கு ED போட்ட ஸ்கெட்ச்.. கலக்கத்தில் ஓபிஎஸ்!

Posted by - January 16, 2025 0
பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், வைத்திலிங்கத்திற்கு சொந்தமான கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அமலாக்கததுறை முடக்கியுள்ளது. அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள்…

தளபதியின் வரலாறு.! தவெக தலைவர் விஜய்க்கு 50ஆவது பிறந்தநாள்..!

Posted by - June 22, 2024 0
தமிழ் சினிமாவில் தனக்கென்று ஓரிடத்தைப் பிடித்துள்ள நடிகர் விஜய், தற்போது அரசியல் கட்சித் தலைவராகவும் உருவெடுத்துள்ளார். பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பாடகி ஷோபா தம்பதிக்கு,…

வீட்டிற்கு வராத கதிர் ஆனந்த்.. லாக்கரை உடைக்க கடப்பாறை; வேலூரில் அடுத்தடுத்து அதிர்ச்சி

Posted by - January 4, 2025 0
வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகன், கதிர் ஆனந்த் எம்.பி. மற்றும் அவரது ஆதரவாளர் ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக…

சூப்பர்ஸ்டார்-னா ஒருத்தர் தான், தல-ன்னா.. லியோ மேடையில் விஜய் அதிரடி பேச்சு

Posted by - November 2, 2023 0
அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய் தான் என தொடர்ந்து சர்ச்சை வரும் நிலையில் அதற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார். சூப்பர்ஸ்டார் ஒருத்தர் தான்.. “புரட்சி தலைவர்-னா ஒருத்தர்…

பெண் நடன கலைஞருக்கு பாலியல் சித்ரவதை – திமுக நிர்வாகி உட்பட 3 பேர் மீது வழக்கு

Posted by - March 23, 2024 0
கரூரில் பெண் நடன கலைஞரை பாலியல் ரீதியாக சித்ரவரை செய்த குற்றச்சாட்டில் திமுக நிர்வாகி உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூரில் பெண் நடன…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *