போஸ்பாண்டி, ரஜினி முருகன் யுனிவர்ஸ், வேற லெவல் ……………

281 0

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வந்த பிரின்ஸ் படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு பெரிய பிரேக் கொடுத்த படங்கள் வருத்தப்படாத வாலிபர் சங்கரம், ரஜினி முருகன். இந்த இரண்டு படங்களையும் இயக்கியது பொன்ராம்.

இவர்கள் கூட்டணியில் மூன்றாவது முறையாக வந்த சீமராஜா பெரும் தோல்வியை சந்தித்தது.

போஸ்பாண்டி, ரஜினி முருகன் யுனிவர்ஸ், வேற லெவல் அப்டேட் | Director Ponram About Sivakarthikeyan Movie

அதன் பிறகு இந்த கூட்டணி இணையவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் பொன்ராம் ஒரு அப்டேட் கொடுத்துள்ளார்.

அதில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் சிவகார்த்திகேயன், ரஜினி முருகன் இருவரையும் ஒரு யுனிவர்சில் கொண்டு வந்து ராஜ்கிரண், சத்யராஜ் என இருவரையும் நடிக்க வைத்து ஒரு கதை ரெடி என கூறியுள்ளார்.

Related Post

விஜய் – த்ரிஷா ஜோடி சேர்ந்தாலே அது நடக்கும்.. என்ன விஷயம் தெரியுமா

Posted by - April 9, 2025 0
விஜய்யின் GOAT தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சினேகா, பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், லைலா என பலரும் நடித்திருந்தனர். இரட்டை…

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் எப்படி இருக்கு? படம் பார்த்தவர்கள் கூறிய விமர்சனம்

Posted by - March 20, 2025 0
குட் பேட் அக்லி விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளிவரவிருக்கும் குட் பேட் அக்லி படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.அதுவும், அஜித்தின் தீவிர ரசிகர், இயக்குநர் ஆதிக்…

அடுத்து 1000 கோடி வசூல் செய்ய போகும் டைகர் 3 படத்தின் டீசர்

Posted by - September 27, 2023 0
டைகர் 3 சல்மான், கத்ரினா கைஃப் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டைகர் 3. மனீஷ் ஷர்மா இப்படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே வெளிவந்த இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றியடைந்த…

10 நாட்களில் போர் தொழில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - June 19, 2023 0
போர் தொழில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் முதல் முறையாக சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் இணைந்து நடித்த திரைப்படம் போர் தொழில். க்ரைம் த்ரில்லர் கதைக்களம் உருவாகி வெளிவந்த…

நடிகர் மோகனுடன் இணைந்த வனிதா விஜயகுமார்

Posted by - July 5, 2023 0
‘தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஹரா’. இப்படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *