கலகலப்பு 3 படம் பற்றிய தகவல்….யார் அந்த ஹீரோ?

192 0

தமிழ் சினிமாவில் காமெடியை மையப்படுத்தி படங்கள் வருவது குறைந்துவிட்டது என்றே கூறலாம்.

படங்களில் அங்கங்கே காமெடி காட்சிகள் இருந்தது கூட இப்போது அவ்வளவாக இருப்பது இல்லை. மொத்தமாக காமெடியை மையப்படுத்தி படங்களை மக்கள் அதிகம் எதிர்ப்பார்க்கிறார்கள் என்றே கூறலாம்.அந்த வகையில் காமெடியை மையப்படுத்தி கடந்த 2012ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கலகலப்பு. சுந்தர்.சி இயக்கத்தில் சந்தானம், விமல், சிவா, அஞ்சலி, ஓவியா என பலர் நடிக்க வெளியானது.

மசாலா கபே ஹோட்டல் மையப்படுத்திய ஒரு சூப்பரான காமெடி கதை. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர் கலகலப்பு 2 படம் இயக்கினார், படம் கடந்த 2018ம் ஆண்டு வெளியாகி இருந்தது.

ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரீன் தெரசா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

3வது பாகம்

இந்த நிலையில் தான் கலகலப்பு 3வது பாகம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அரண்மனை 4 படத்தை முடித்த பிறகு கலகலப்பு 3 பற்றி சுந்தர் சி பிளான் செய்துள்ளாராம்.

இதில் கவினை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க பிளான் போடுகிறார்களாம், ஆனால் அவர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிஸியாக உள்ளாராம்.

Related Post

ரிலீசுக்கு முன்பே தரமான சம்பவம் செய்த விஜய்யின் கோட் திரைப்படம் – வெளியான டக்கர் தகவல்..!!

Posted by - July 6, 2024 0
தளபதி விஜயின் மாறுபட்ட நடிப்பில் உருவாகி வரும் கோட் படம் ரிலீஸ் இன்னும் நீண்ட நாட்கள் இருக்கும் நிலையில் தற்போது ஒரு சிறப்பான தரமான சம்பத்தை செய்துள்ளது.…

படம் மீதான நம்பிக்கை போச்சு!. இனி மகள் பேச்சை கேட்க மாட்டேன்..ஆடியோ லாஞ்சில் ரஜினிகாந்த் பேச்சு

Posted by - August 8, 2023 0
ஜெயிலர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷ்ராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் என பெரிய…

ஜீவா-ப்ரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்துள்ள பிளாக் படத்தின் வசூல்… இதுவரை எவ்வளவு தெரியுமா?

Posted by - October 16, 2024 0
பிளாக் படம் கே.ஜி.பாலசுப்பிரமணி இயக்கத்தில் ஜீவா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் பிளாக். கடந்த அக்டோபர் 11ம் தேதி ரஜினியின் வேட்டையன் படத்துடன்…

நடிகர் மம்மூட்டியின் உடல்நலன் பாதிப்பு.. முக்கிய விஷயங்களை இழந்துவிட்டார்!!

Posted by - February 20, 2026 0
மம்மூட்டி மலையாள திரையுலகில் டாப் நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் மம்மூட்டி. இவர் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக 2025ஆம் ஆண்டில் சினிமாவிலிருந்து சில காலம் விலகி…

“விஜய் – த்ரிஷா டேட்டிங் சர்ச்சை விவகாரம்! நடந்த சம்பவம் இதுதானா?!”

Posted by - August 16, 2023 0
தமிழ் சினிமாவில் டாப் ஜோடிகளில் விஜய்யும், திரிஷாவும் ஒருவராக இருந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி ரசிகர்களை பல ஆண்டுகளாக கவர்ந்து வருகிறது. கில்லி, ஆதி,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *