Related Post
பிரபல தயாரிப்பாளரை எதிர்க்கும் விஜய் ரசிகர்கள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு, துணிவு திரைப்படங்களின் வெளியாகவுள்ளது. இப்படம் குறித்து பிரபல தயாரிப்பாளர் கருத்து தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகை நெருங்க நெருங்க வாரிசு, துணிவு திரைப்படங்களின்…
ஐந்து நாட்களில் ஜெயிலர் படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
ஜெயிலர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் ஜெயிலர். சன் பிச்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத்…
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சென்சேஷன் நடிகை – ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்த நடிகர் தான் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில், மடோன் அஸ்வின் இயக்கத்தில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் “மாவீரன்”. இந்த…
ரஜினியின் ஜெயிலர் படத்தை பார்க்க வந்த தனுஷ், அனிருத்- திரையரங்கில் இசையமைப்பாளர் செய்த வேலை, வீடியோ
ஜெயிலர் இனி தமிழ் சினிமாவில் 2 வாரங்களுக்கு ஜெயிலர் படம் பற்றி தான் அதிகம் பேசப்படும். காரணம் ரஜினி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் அமோகமான வரவேற்பை…
பத்து தல படம் எப்படி இருக்கு..
பத்து தல கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் நடித்து வருகிற 30ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் பத்து தல. இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், கவுதம்…
Categories
- MEMES (12)
- அரசியல் (184)
- இந்தியா (468)
- உலகம் (173)
- சினிமா (812)
- தமிழ்நாடு (1,085)
- தமிழ்நாடு தேர்தல் 2026 (257)
- பொழுதுபோக்கு (698)
- விளையாட்டு (85)
Recent Posts
- ஆரம்பமே அதிர்ச்சி.. விஜய் மீது 5 பிரிவுகளில் வழக்கு.. தேர்தல் பரப்புரை நடக்குமா?

- பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும்: தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து

- முதல்வர் ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

- ஜோசியமா? பழைய கர்மாவா? – அண்ணாமலை – மோடிக்கே கல்தா ஏன்?

- 500 சவரன் தங்கம், வெள்ளி, ரூ.537 கோடி பணம், கார்கள்… தவெக விஜய் சொத்து மதிப்பு தெரியுமா?

நாயகியாக தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே தனது நடிப்புத் திறமையை நிரூபிக்க பார்த்தேன் ரசித்தேன் திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் மிரட்டி எடுத்து இருப்பார் சிம்ரன். உடனிருந்த நலம் விரும்பிகள் வேண்டாம் என தடுத்தும் தனது நடிப்புத் திறமையை நிரூபிக்க சிம்ரன் எடுத்த இந்த விஷபரிட்சைக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பே கிடைத்தது. சிம்ரனின் வில்லி கதாபாத்திரம் அவரது கேரியரை பாதிக்காமல் அவருக்கான திரைப்படங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடங்கியது.வில்லியாக நடித்தது மட்டுமல்லாமல் மேலும் பல இலக்கணங்களையும் உடைத்து இருக்கிறார் சிம்ரன். வேறொரு நடிகை நடிக்கும் திரைப்படத்தில் ஒரு பாடலில் ஆட பெரும்பாலானோர் தயங்கிய நிலையில் அதையும் முதலில் செய்து காட்டியவர் சிம்ரன். யூத் திரைப்படத்தில் இவர் தோன்றி ஆட்டம் போட்ட ஆல்தோட்ட பூபதி இன்றும் பலரின் ப்ளே லிஸ்டில் இன்றும் ஃபேவரைட் பாடலாக இருந்து வருகிறது.ஒவ்வொரு நடிகருக்கும் தனது திரை வாழ்கையில் காலத்தால் மறக்க முடியாத திரைப்படமாக ஒரு திரைப்படம் அமையும். அதுபோல சிம்ரனுக்கு அமைந்த திரைப்படம் கன்னத்தில் முத்தமிட்டால். மணிரத்தினம் இயக்கத்தில் மாதவனுடன் சிம்ரன் இணைந்து நடித்திருந்த இந்த திரைப்படம் சிம்ரனுக்காகவே எழுதப்பட்ட கதை போல கச்சிதமாக அவருக்கு பொருந்தி போக விருதுகள் சிம்ரனை துரத்த தொடங்கின.கமலஹாசன், அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் ஆஸ்தான நாயகியாக விளங்கிய சிம்ரனுக்கு சந்திரமுகி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு நழுவி போனதன் காரணமாக ரஜினிகாந்துடன் நடிக்க முடியாமல் போனது. பின்னர் பேட்ட திரைப்படத்தில் நடித்து இந்த கணக்கையும் நேர் செய்து கொண்டார் சிம்ரன்.திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த போதும் தனது இடத்தை மீட்டெடுக்க முடியாமல் துணை கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கிய சிம்ரனுக்கு வெற்றி கிடைக்காமல் இருந்து வந்த நிலையில் வாரணம் ஆயிரம் திரைப்படம் சிம்ரனுக்கு இரண்டாவது இன்னிங்ஸின் துவக்கமாக அமைந்தது. தொடர்ந்து பாவ கதைகள், மகான் என கலக்கிக் கொண்டிருக்கும் சிம்ரனின் பெயர் 90களில் பிறந்த குழந்தைக்கு என்றுமே கனவுகளை மீட்டுத் தரும் ஒரு பெயர்.