தமிழகத்தில் சைபர் மோசடிக்கு உதவிய 837 பேர் கைது: 48 மணி நேரம் சிறப்பு அதிரடி நடவடிக்கை
சென்னை: தமிழகம் முழுவதும் மேற்கொண்ட 48 மணி நேர சிறப்பு அதிரடி நடவடிக்கையில், சைபர் மோசடியில் தொடர்புடைய 837 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 204 செல்போன்கள், 185 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிபிஐ அதிகாரிகள், மும்பை கமிஷனர்,…
Read More