Bridal Photoshoot பிரபலத்துடன் எடுத்தது ஏன்?- மறுமணமா, சீரியல் நடிகை ரேஷ்மா ஓபன் டாக்

361 0

பாக்கியலட்சுமி சீரியலில் முதலில் நல்ல கதாபாத்திரமாக அமைந்து பின் வில்லி போல் மாறி வருகிறது ராதிகா வேடம். நடிகை ரேஷ்மா நடித்துவரும் இந்த கதாபாத்திரத்தால் தான் சீரியல் நகர்ந்துகொண்டு வருகிறது.

தற்போது பாக்கியா கோபியிடம் விட்ட சவால் போல் ரூ. 18 லட்சத்தை ஏற்பாடு செய்துவிட்டார், நாளையை எபிசோடில் அவர்களுக்கான பணத்தை கொடுத்து விடுவார். அந்த எபிசோடை காண ரசிகர்களும் மிகவும் ஆவலாக உள்ளனர்.Reshma Pasupuleti: புஷ்பா புருஷனா.. ரேஷ்மா பசுபுலேட்டியின் திருமண போட்டோஷூட்..  கலாய்க்கும் ஃபேன்ஸ்! | Reshma Pasupuleti gets trolled for her latest bridal  photoshoot - Tamil Filmibeat

பிரபலத்தின் பதிவு

நடிகை ரேஷ்மா சமீபத்தில் பிரபலத்துடன் Bridal Photoshoot நடத்தினார். அந்த புகைப்படங்கள் வெளியாக விரைவில் மறுமணம் செய்கிறாரா என கமெண்ட் செய்ய ஆரம்பித்தார்கள்.

இதுகுறித்து ரேஷ்மா, நான் 3 விஷயங்கள் குறித்து பேசுகிறேன், Bridal Magazineனுக்காக நான் அந்த போட்டோ ஷுட் நடத்தினேன், அதுவும் 1 வருடத்திற்கு முன் எடுக்கப்பட்டது. 3.33 படத்தை ஆஹா தமிழில் காணுங்கள், எனது அடுத்த படமான சத்ய சோதனை வரும் ஜுலை 21ம் தேதி வெளியாக இருக்கிறது என பதிவு செய்துள்ளார்.

Related Post

புத்தாண்டை முன்னிட்டு ஜியோ, ஏர்டெல், வேடாஃபோன் – ஐடியா நிறுவனங்களில் ஓராண்டு சூப்பர் ஆஃபர்

Posted by - January 7, 2023 0
ஓராண்டு வேலிடியுடன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளானை தேர்ந்தெடுத்துக் கொள்ள நீங்கள் விரும்பினால் இது சரியான நேரமாக இருக்கும். புத்தாண்டை முன்னிட்டு ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் போன்ற முன்னணி…

கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை…

Posted by - December 30, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து தொடர்களுமே பரபரப்பான கதைக்களத்துடன் தான் ஒனிபரப்பாகி வருகிறது. இப்போது கதையில் தலைமறைவாகி இருந்தாலும் ஜனனி தொடங்கும் தொழிலை தடுத்தே…

சன் டிவி சீரியல்களின் நேரம் மாற்றம்.. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல் ஒளிபரப்பு எப்போது தெரியுமா?

Posted by - February 5, 2026 0
சன் டிவி சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு தமிழக மக்கள் மத்தியில் இருக்கிறது. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல், கயல் என…

பாக்கியலட்சுமி முடிகிறதா.. புது சீரியலில் நடிக்க தொடங்கிய சுசித்ரா! அதுவும் வேறொரு சேனலில்

Posted by - February 20, 2025 0
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த பல வருடங்களாக சின்னத்திரையில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த தொடரில் கோபி மற்றும் ராதிகா இருவரும் விவாகரத்து பெற்று சமீபத்தில் பிரிந்துவிட்டனர்.…

கண்ணீர் விட்டு கதறும் குக் வித் கோமாளி பிரபலங்கள்! சீசன் 4 பைனலில் என்ன நடந்தது

Posted by - July 26, 2023 0
விஜய் டிவியின் குக் வித் கோமாளி 4ம் சீசன் இந்த வாரத்தோடு முடிவுக்கு வருகிறது. சின்னத்திரை ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஷோவாக இருந்து வரும் குக் வித்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *