trishavijay

முதலமைச்சர் விஜய் அணிந்திருக்கும் இந்த சட்டையின் விலை எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ

53 0

முதலமைச்சர் விஜய்

நடிகராக உச்ச நட்சத்திரமாக வலம் வந்து, இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் விஜய்.இவர் ஆட்சிக்கு வந்து 40 நாட்களை கடந்துள்ள நிலையில், 717 டஸ்மாக் மூடப்பட்டது, சிங்கப்பேன் அதிரடிப்படை, 200 யூனிட் மின்சாரம் இலவசம் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். இதற்காக பாராட்டுகள் ஒரு பக்கம் இருந்தாலும், பல்வேறு விமர்சனங்களும் தொடர்ந்து விஜய்யின் ஆட்சி மீது வைக்கப்பட்டு வருகின்றன.கடந்த 22-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் தனது 52-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்திய அளவில் உள்ள அரசியல்வாதிகள் முதல் திரை பிரபலங்கள் வரை பலரும் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்தனர்.

திரிஷா வெளியிட்ட புகைப்படம்

இந்த நிலையில், நேற்று மாலை விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து நடிகை திரிஷா புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதில் விஜய் அணிந்திருக்கும் சட்டையின் விலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சட்டையின் விலைமுதலமைச்சர் விஜய் அணிந்திருக்கும் இந்த சட்டையின் விலை எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ | Trisha Insta Post Cm Vijay Shirt Price

விஜய் அணிந்திருக்கும் இந்த சட்டை ‘MANGO’ எனும் இன்டர்நேஷனல் பிராண்ட்டை சேர்ந்தது. இந்த சட்டையின் இந்திய மதிப்பு ரூ. 5,500 ஆகும்.

Related Post

JioFiber vs Airtel Xstream – எது Best Broadband?

Posted by - December 23, 2025 0
வீட்டில் WiFi, OTT streaming, online work, gaming எல்லாம் அதிகமா பயன்படுத்துற இந்த காலத்துல, சரியான broadband தேர்வு ரொம்ப முக்கியம்.Tamil Nadu-ல அதிகமா பயன்படுத்தப்படுற…

ராகி சேமியா வெஜிடபிள் கட்லெட்

Posted by - March 3, 2023 0
இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. தேவையான பொருட்கள் ராகி சேமியா – 100 கிராம், உருளைக்கிழங்கு – 3, கேரட்…

மீண்டும் சீரியல் நடிக்கும் குஷ்பு.. எந்த சேனல் பாருங்க

Posted by - March 3, 2025 0
நடிகை குஷ்பு படங்கள், சீரியல்களில் நடிப்பது மட்டுமின்றி அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் பணியாற்றி வந்த நிலையில் அதை சமீபத்தில்…

Revolt EV Bike வாங்கலாமா? வேண்டாமா?

Posted by - December 23, 2025 0
Petrol விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்குற இந்த நேரத்துல, Electric Bike (EV Bike) வாங்கலாமா என்ற கேள்வி பலருக்கும் வருகிறது.இந்த EV bikes-ல அதிகம்…

மீள முடியாத துயரத்தில் லைக்கா.. இந்தியன் 2 ஓடிடி ரிலீசில் நெட்பிலிக்ஸ் செய்த சம்பவம்…

Posted by - August 10, 2024 0
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த இந்தியன் 2 படம் கடைசியில் மண்ணை கவ்வியது. ஜூலை 12 இந்த படம் ரிலீசானது. கிட்டத்தட்ட 2400 காட்சிகள் முதல் நாளில் திரையிடப்பட்டது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *