love Today கதாநாயகி இவானாவா இது!.. மாடர்ன் உடையில் பாருங்க…

216 0

லவ் டுடே

சமீபத்தில்  மாபெரும் அளவில் வெற்றியடைந்த படம் லவ் டுடே.

படத்தில் கதாநாயகியாக நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ளார் இவானா. இவர் இதற்க்கு முன் நாச்சியார், ஹீரோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் நடிக்க வருவதற்கு முன் நடிகை இவானா மலையாளத்தில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்டன் உடையில் இவானா

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவானா தொடர்ந்து புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அதில் பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் அவர் பதிவு செய்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..

GalleryGalleryGalleryGalleryGallery

Related Post

சங்கவி உடன் மீனா ட்ரெண்டிங் பாடலுக்கு டான்ஸ்! வைரல் வீடியோ

Posted by - February 16, 2023 0
மீனா 80 கள் மற்றும் 90களில் முக்கிய நடிகைகளாக இருந்தவர் மீனா. அவருக்கு தற்போது நைனிகா என்ற மகள் இருக்கிறார். கடந்த வருடம் அவரது கணவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.…

கடும் நஷ்டத்தை சந்தித்துள்ள ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம்

Posted by - March 16, 2023 0
அகிலன் ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம் மார்ச் 10ம் தேதி வெளியாகி இருந்தது. கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி-ப்ரியா பவானி ஷங்கர் முதன்முறையாக ஜோடி சேர்ந்து…

வசூலில் பட்டையை கிளப்பும் ரன்பீர் கபூரின் அனிமல் திரைப்படம்!! இதுவரை இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா?

Posted by - December 7, 2023 0
அனிமல் பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் ரன்பீர் கபூர். இவர் நடிப்பில் உருவான அனிமல் திரைப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி ஹிந்தி…

பிரதர் திரைபார்வை….

Posted by - November 1, 2024 0
ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக நடித்து வந்தவர், கடந்த சில நாட்களாக கொஞ்சம் சறுக்கி வர, இந்த பிரதர் கைக்கொடுத்ததா, பார்ப்போம். ஜெயம் ரவி…

லியோ படத்தின் பிசினஸ் மட்டும் இத்தனை கோடியா?. இது தான் தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறை

Posted by - July 25, 2023 0
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தற்போது இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் நடந்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *