Pongal Gift: பொங்கல் தொகுப்பு – என்னென்ன பொருட்கள் கொடுக்கப்படும்? கூட்டுறவுத்துறை வெளியிட்ட அறிவிப்பு

186 0

இனிப்பு பொங்கல் தொகுப்பில், பச்சரிசி, பாகு வெல்லம், ஏலக்காய், முந்திரி, ஆவின் நெய், பாசி பருப்பு, உலர் திராட்சை, சிறிய பை உள்ளிட்ட 8 பொருட்கள் ரூ.199/- விற்பனை செய்ய கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது.

14.01.2025 அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு “கூட்டுறவு பொங்கல்” என்ற பெயரில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்க கூட்டுறவு சங்க பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அந்த சுற்றறிக்கையின் படி, 2025ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு, பொங்கல் பரிசு, இனிப்பு பொங்கல் தொகுப்பு, சிறப்பு பொங்கல் தொகுப்பு, பெரும் பொங்கல் தொகுப்பு என 3 வகையாக பிரித்து விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இனிப்பு பொங்கல் தொகுப்பில், பச்சரிசி, பாகு வெல்லம், ஏலக்காய், முந்திரி, ஆவின் நெய், பாசி பருப்பு, உலர் திராட்சை, சிறிய பை உள்ளிட்ட 8 பொருட்கள் ரூ.199/- விற்பனை செய்ய கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது.இனிப்பு பொங்கல் தொகுப்பில், பச்சரிசி, பாகு வெல்லம், ஏலக்காய், முந்திரி, ஆவின் நெய், பாசி பருப்பு, உலர் திராட்சை, சிறிய பை உள்ளிட்ட 8 பொருட்கள் ரூ.199/- விற்பனை செய்ய கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது. மேலும், சிறப்பு பொங்கல் தொகுப்பில் மஞ்சள் தூள், சர்க்கரை, துவரம் பருப்பு, கடலை பருப்பு, பாசி பருப்பு, உளுதம் பருப்பு உள்ளிட்ட 20 பொருட்களை ரூ.499/- விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.மேலும், சிறப்பு பொங்கல் தொகுப்பில் மஞ்சள் தூள், சர்க்கரை, துவரம் பருப்பு, கடலை பருப்பு, பாசி பருப்பு, உளுதம் பருப்பு உள்ளிட்ட 20 பொருட்களை ரூ.499/- விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. பெரும் பொங்கல் தொகுப்பில் மஞ்சள் தூள், சர்க்கரை, கூட்டுறவுப்பு, துவரம் பருப்பு, உளுதம் பருப்பு, கடலை பருப்பு, புளி, தனியா, சோம்பு, ஏளக்காய் உள்ளிட்ட 35 பொருட்கள் ரூ.999/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பெரும் பொங்கல் தொகுப்பில் மஞ்சள் தூள், சர்க்கரை, கூட்டுறவுப்பு, துவரம் பருப்பு, உளுதம் பருப்பு, கடலை பருப்பு, புளி, தனியா, சோம்பு, ஏளக்காய் உள்ளிட்ட 35 பொருட்கள் ரூ.999/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

பகுதிநேர ஆசிரியர்கள் கைது; ’’திமுகவின் துரோகத்துக்கு தேர்தலில் சரியான பாடம் புகட்டப்படும்’’- ராமதாஸ்

Posted by - December 11, 2024 0
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த திமுக, அவர்களுக்கு அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. பணி நிரந்தரம் கோரி போராடிய பகுதிநேர ஆசிரியர்களை…

மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ மீது வழக்கு பதிவு

Posted by - April 13, 2024 0
தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட…

தமிழ் தாய் வாழ்த்தை அவமதிக்கும் எண்ணம் இல்லை! – டிடி தமிழ் விளக்கம்!

Posted by - October 19, 2024 0
தமிழையோ, தமிழ் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் இல்லை என டிடி தமிழ் தொலைக்காட்சி விளக்கம் அளித்துள்ளது. டிடி தமிழ்’ சார்பில் சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா…

மன்னார் வளைகுடா கடலில் சூறைக்காற்று: ராமேசுவரத்தில் 50 மீட்டர் உள்வாங்கிய கடல்

Posted by - September 8, 2023 0
ராமேசுவரம்: தமிழகத்தில் தென்கடல் பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சூறைக்காற்று வீசி வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன்…

ஒடிசா ரெயில் விபத்து: மாயமான என்ஜினீயர் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சீல்வைப்பு

Posted by - June 20, 2023 0
கோரமண்டல் உள்ளிட்ட இரண்டு பயணிகள் ரெயில், ஒரு சரக்கு ரெயில் ஆகியவை ஒடிசா மாநிலம் பாலசோர் பஹனாகா ரெயில் நிலையம் அருகே கடந்த 2-ந்தேதி கோர விபத்திற்குள்ளாகின.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *