SUN TV அலுவலகத்தில் விஜய் டிவி கோபிநாத்.. வெளியிடபட்ட வீடியோ…

255 0

#suntv #vijaytv #neeyanaana #tamiltrending #zeetamil #colorstamil #gobinath #pixeltv #pixeltamil #tamilreels #tamilmeme #tamilviral #varisu #vijay #thunivu #ajith

கோபிநாத்

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளராக பணிபுரிந்து வருபவர் கோபிநாத்.சன் டிவி அலுவலகத்தில் விஜய் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கோபிநாத்.. பலரும் பார்த்திராத வீடியோ | Gopinath Interview Kalanithi Maran In Sun Tvஇவர் பிரபலமடைய முக்கிய காரணமாக நீயா நானா நிகழ்ச்சி அமைந்தது. தொடர்ந்து பல வருடங்களாக, பல சீசன்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம்.

பலரும் பார்த்திராத வீடியோ

 

இந்நிலையில், விஜய் டிவி தொகுப்பாளர் கோபிநாத் பல ஆண்டுகளுக்கு முன் தொழிலதிபரும், தயாரிப்பாளருமான கலாநிதி மாறனை பேட்டி எடுத்துள்ளார்.

சன் டிவி அலுவலகத்தில் விஜய் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கோபிநாத்.. பலரும் பார்த்திராத வீடியோ | Gopinath Interview Kalanithi Maran In Sun Tv

 

சன் டிவி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விஜய் டிவி நிகழ்ச்சியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதுதான் அந்த வீடியோ..

Related Post

கஞ்சாவின் தலைநகரமாக மாறிய தமிழகம் – அரசு மீது காட்டம் தெரிவித்த அண்ணாமலை..!!!

Posted by - April 23, 2024 0
தமிழகத்தின் வெவேறு இடங்களில் போதை ஆசாமிகளால் கடந்த மூன்று நாட்களில் நடந்தேறிய கொடூர சம்பவங்கள் தமிழகத்தை கஞ்சாவின் தலைநகரமாக மாற்றியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…

டெலிவரி ஊழியர்களுக்கு தனி நலவாரியம் – தமிழக அரசின் முடிவும் நன்மைகளும்!

Posted by - August 17, 2023 0
இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் அமைந்துள்ள 119 அடி உயர கொடிக்கம்பத்தில் மூவர்ணக் கொடியை தமிழ்நாடு முதல்வர்…

“மக்களை பற்றி கவலை இல்ல.. பாசாங்கு வேலை” தமிழக பட்ஜெட்டை வெளுத்து வாங்கிய தவெக விஜய்!

Posted by - March 14, 2025 0
தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, வெற்றுக் காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே தமிழக பட்ஜெட் என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். மக்களைப் பற்றிக் கவலைப்படாமல்,…

மூட்டுக்களை வலுவாக்கும் கருடாசனம்

Posted by - March 9, 2023 0
வடமொழியில் ‘கருட’ என்றால் ‘கருடன்’ அல்லது ‘கழுகு’ என்று பொருள். கருடாசனம் ஆங்கிலத்தில் Eagle Pose என்று அழைக்கப்படுகிறது கருடாசனம் என்ற ஆசனத்தின் பெயருக்குப் பின்னால் இருப்பது…

தேனி அருகே நாக்கு, மூளை, கல்லீரலை பார்சலில் கடத்திய கும்பல்- நரபலி கொடுக்கப்பட்டதா? என விசாரணை

Posted by - August 4, 2023 0
உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் பழைய பைாபஸ் சாலையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுக்குமாரி தலைமையில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். நள்ளிரவு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *