dmk tvk 1

Udhayanidhi: ” ரீல்ஸ் ஆட்சியா? உதயநிதியை ரவுண்டு கட்டிய தவெக பாய்ஸ்

114 0

Udhayanidhi DMK Vs TVK: முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசை ரீல்ஸ் ஆட்சி என குறிப்பிட்ட உதயநிதிக்கு பதிலடி தரும் விதமாக, சமூக வலைதளங்களில் திமுகவின் விளம்பரங்களை தவெகவின் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

Udhayanidhi DMK Vs TVK: விளம்பரங்களை மட்டுமே நம்பி 5 ஆண்டுகள் திமுக ஆட்சி செய்துள்ளதாக, தவெக தரப்பு கடுமையாக விமர்சித்துள்ளது.

உதயநிதியின் ”ரீல்ஸ்”விமர்சனம்:

சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உரையாற்றினார். அப்போது, ”ரீல்ஸ் ஆட்சியாக இல்லாமல் மக்களுக்கான ஆட்சியை முதலமைச்சர் நடத்த வேண்டும்” என விமர்சித்து இருந்தார். அதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர். விளம்பரங்களை மட்டுமே நம்பி 5 ஆண்டுகள் ஆட்சி செய்து விட்டு, முதலமைச்சரை உதயநிதி விமர்சிக்கலாமா? என கேள்வி எழுப்பியுள்ளனர். இதுபோக சமூக வலைதள பிரபலங்களை கொண்டு கடந்த ஆட்சியின் போது திமுக எப்படியெல்லாம் விளம்பரங்களை மேற்கொண்டது என்பது தொடர்பான பல விவரங்களையும் வெளியிட்டு கடுமையாக சாடி வருகின்றனர்.

 

ரவுண்டு கட்டப்பட்ட உதயநிதி..!

 

 

 

 

இன்ஃப்ளூயன்சர்ஸ் ஆட்சியா?

 

 

”உங்கள் அப்பாவிடம் சொல்ல மறந்துட்டீங்களா?”

உதயநிதிக்கு பதிலடி தரும் வகையிலான வீடியோக்களை மட்டுமின்றி, பல அதிரடியான கேள்விகளையும் நெட்டிசன்கள் மற்றும் தவெக தரப்பினர் எழுப்பி வருகின்றனர். அதில், “ முதலமைச்சர் ஸ்டாலினே சமூக வலைதளங்களில் பிரபலமான இரண்டு சிறுவர்களை அழைத்து வந்து, முதலமைச்சர் அறையிலேயே வைத்து ரீல்ஸ் எடுத்தது எல்லாம் மறந்துவிட்டீர்களா? கரூரில் மிகப்பெரிய சம்பவம், கரூரில் மிகப்பெரிய சம்பவம் என அனைத்து சமூக வலைதள பிரபலங்களுக்கும் ஒரே கண்டெண்டை கொடுத்து, திமுக மாநாடு குறித்து வீடியோ போட வைத்தது நியாபகம் இல்லையா? பேசி பேசியே வளர்ந்த கட்சி என கூறப்பட்ட திமுகவில் ஆளே இல்லாததை போன்று, ஜூலி போன்ற ஆட்களை இறக்கி பேசவிட்டு இன்று கூப்பில் அமர்ந்து இருப்பது நீங்கள் தான். ரீல்ஸ் ஆட்சி வேண்டாம் என உங்கள் தந்தையிடம் சொல்லி இருந்தால், திமுக இப்படி ஆட்சியை இழந்து இருக்காது, அவரும் கொளத்தூரில் தோல்வி கண்டு இருக்கமாட்டார்” என தீவிரமான விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

Related Post

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பிப்.2-ம் தேதி வரை கனமழை… உடனடியாக கரைக்கு திரும்புங்கள்… வானிலை மையம் அலெர்

Posted by - February 1, 2023 0
#News | #NewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN…

520 கிமீ தூரம்.. 12கிமீ வேகம்.. நெருங்கி வரும் மாண்டஸ் புயல்.. வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அலெர்ட்!

Posted by - December 8, 2022 0
Cyclone Mandous | டெல்டா மற்றும் கடலூரில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு அதிகம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த…

விஜய் ஆண்டனியின் ஹிட்லர்.. திரை விமர்சனம் இதோ!

Posted by - September 28, 2024 0
தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள ஹிட்லர் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதில் ரியா சுமன் மற்றும் கௌதம் மேனன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.…

திண்டுக்கல்: குப்பையில் வீசப்பட்ட பெண் சிசுக்கள்; நாய்கள் குதறிய அவலம் – நடந்தது என்ன?!

Posted by - July 31, 2023 0
திண்டுக்கல், மேட்டுப்பட்டி காளியம்மன் கோயில் அருகே மாநகராட்சி சார்பில் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், நேற்று காலையில் அந்தக் குப்பைத் தொட்டியை நாய்கள் சூழ்ந்து நின்று…

வந்தாச்சு UPI.. தபால் நிலையங்களிலும் இனி டிஜிட்டல் பணபரிவர்த்தனை செய்யலாம்.. ஆகஸ்ட்டில் அமல்

Posted by - June 28, 2025 0
சென்னை: வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தபால் அலுவலகங்களில் ‛இந்தியா போஸ்ட்’ சார்பில் விரைவில் யுபிஐ மூலம் பணம் வழங்கும் முறை செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்கான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *