அது AI போட்டோ, பரப்பாதீங்க.. நடிகை பிரியங்கா மோகன் கோபமான பதிவு

154 0

நடிகை பிரியங்கா மோகன் தென்னிந்திய சினிமாவில் இளசுகளை அதிகம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர்.

தொடர்ந்து டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக அவர் நடித்து வருகிறார்.

அது AI போட்டோ..

 

 

இந்நிலையில் பிரியங்கா மோகன் மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்திருப்பது போன்ற சில புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி இருக்கின்றன.

ஆனால் அது உண்மை அல்ல, AI மூலமாக உருவாக்கப்பட்ட போட்டோக்கள் என பிரியங்கா மோகன் விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதை பரப்பாதீர்கள் எனவும் அவர் கூறி இருக்கிறார்.

 

Related Post

இந்த சீரியலும் முடிகிறதா.. சன் டிவி ரசிகர்களுக்கு அடுத்த ஷாக்

Posted by - April 27, 2024 0
டிவி சேனல்கள் தற்போது போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்களாக ஒளிபரப்ப தொடங்கி இருக்கின்றன. அதற்காக தற்போது ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்கள் பலவும் முடிக்கப்படுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. இந்த…

உங்க உடலில் இந்த மாதிரி துர்நாற்றம் வந்தால் டயபடீஸ் அறிகுறியாக இருக்கலாம்.. உஷாராக இருங்கள்..!

Posted by - March 1, 2024 0
ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பு மற்றும் டயாபடீஸுக்கான அறிகுறிகளை கண்டறிவது சற்று கடினமான காரியம் தான். டயாபடீஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு ஒரு விதமான துர்நாற்றம் குறிப்பாக சுவாசிக்கும்…

முத்து முதலிடம்.. 2ம் இடம் பிடித்தது இவர்தான்! டாப் 5 உறுதியான லிஸ்ட் இதோ

Posted by - January 19, 2025 0
பிக் பாஸ் 8ம் சீசன் இன்று நிறைவு பெறுகிறது. பரபரப்பாக நடந்து முடிந்த இந்த ஷோவில் முத்து தான் டைட்டில் வின்னர் என்பது தெரிந்த தகவல் தான்.…

சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபல சீரியல்களின் நேரம் மாற்றம்.. எந்தெந்த சீரியல் எந்த நேரம் தெரியுமா?

Posted by - April 25, 2024 0
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சில சீரியல்கள் முடிவுக்கு வரவுள்ள நிலையில், புத்தம் புதிய தொடர்கள் உள்ளே வருகின்றன. இதனால் பழைய சீரியல்களின் நேரம் மாற்றப்படுகிறது. சிட்டி…

சந்தோசமாக வெளியேறிய ரவீந்தர்.. ஆனால் அவருக்காக கதறி அழுத ஒரே பெண் போட்டியாளர்!

Posted by - October 14, 2024 0
பிக் பாஸ் 8வது சீசனில் இருந்து ரவீந்தர் தற்போது எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். முதல் வாரம் எலிமினேஷன் இருக்குமா இருக்காதா என முதலில் குழப்பம் இருந்தாலும், நிச்சயம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *