அந்த காட்சியில் நடித்ததை நினைத்து இப்போதுவரை வேதனைப்படுகிறேன்!.. நடிகை சதா வெளிப்படை

344 0

சதா

தமிழில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை சதா. இப்படத்தை தொடர்ந்து திருப்பதி,பிரியசகி, உன்னாலே உன்னாலே, அந்நியன் எனப் பல படங்களில் நடித்துள்ளார்.சதா அந்த கெட்டபழக்கத்திற்கு அடிமை.. என் கண்ணால பாத்துருக்கேன்.. சினிமா  பிரபலம் பகீர்..! - Update News 360

சதா தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட போன்ற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கி இருந்த அவர் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளார்.

வேதனைப்படுகிறேன்!.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சதா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், தேஜா படத்தில் ஒரு மோசமான காட்சியில் நடித்ததை நினைத்து வறுத்தப்படுகிறேன். என் கன்னத்தில் வில்லனாக நடித்த கோபிசந்த் நாக்கால் நக்குவது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது.

இது போன்ற காட்சியில் நடிக்கமாட்டேன் என்று இயக்குனரரிடம் சொன்னேன் ஆனால் படத்தில் இந்த காட்சி வேணும் என சொல்லி நடிக்க படமாக்கி விட்டார். அந்த காட்சியை எடுத்த பின்வீட்டுக்கு சென்று அழுதேன் என்று சதா கூறியுள்ளார்.

 

Related Post

வாரிசு திரைப்படம் இந்த தெலுங்கு திரைப்படங்களின் அட்டர் காப்பியா.. கலாய்க்கும் நெட்டிசன்கள்

Posted by - January 6, 2023 0
வாரிசு ட்ரைலர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படம் வருகிற 11ஆம் தேதி வெளியகிறது. இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளிவந்த நிலையில், யூடியூப்பில் பல சாதனைகளை படைத்து வருகிறது.…

உலகம் முழுவதும் முதல் நாளில் அஜித்தின் விடாமுயற்சி செய்துள்ள மாஸ் வசூல்.. எத்தனை கோடி தெரியுமா?

Posted by - February 7, 2025 0
விடாமுயற்சி அஜித் ரசிகர்கள் துணிவு படத்திற்கு பிறகு அஜித்தை திரையில் காண ஆசையாக இருந்த நாளும் பிப்ரவரி 6  வந்துவிட்டது. நேற்று 3650 திரைகளுக்கு மேல் வெளியான விடாமுயற்சி படத்திற்கு…

ஜனநாயகன் படத்தின் கதை இதுதான்…

Posted by - December 30, 2025 0
சென்னை : ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் முக்கிய கருத்து குழந்தைகளுக்கு ‘Good Touch Bad Touch’ (நல்ல தொடுதல், தவறான தொடுதல்) பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே என்று பிக்பாஸ் பிரபலம்…

சைலென்ட்டாக சாதித்த லோ பட்ஜெட் படங்கள்.. இன்றளவும் கெத்து காட்டும் தினேஷ்

Posted by - October 26, 2024 0
முன்பு போல இல்லாமல் தற்போதெல்லாம் ரசிகர் மனநிலை மாறிவிட்டது.  முன்பெல்லாம் பெரிய நடிகர்களின் படத்தை மட்டுமே தியேட்டர் சென்று பார்ப்பார்கள்.  சின்ன பட்ஜெட் படங்கள், நல்ல படங்களாகவே…

ஜெயிலர் 2 தான் ரஜினியின் கடைசிப் படமா?.. லதா ரஜினிகாந்த் திடீர் பேட்டி

Posted by - May 3, 2025 0
ஜெயிலர் 2 நடிகர் ரஜினிகாந்த், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார், ஏன் இந்திய சினிமா கொண்டாடும் முக்கிய பிரபலமாக உள்ளார். கடைசியாக ரஜினி நடிப்பில் வேட்டையன் என்ற படம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *