அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் பகத் பாசில் – அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்..!!

257 0

பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரே கூறியுள்ளது அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகம் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் பகத் பாசில் . தமிழ் , மலையாளம் என ஏராளமான திரைப்படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வரும் இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ஆவேசம் .

ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் உருவான இப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் தாறுமாறான வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் தனக்கு ADHD என்ற அரியவை நோய் உள்ளதாக நடிகர் பகத் பாசில் தெரிவித்து இருந்தார். இந்த விஷயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

ADHD நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு தான் வருமாம் இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ரொம்ப ஹைப்பராக இருப்பார்கள். அவர்களால் ஒரு இடத்தில் இருந்து சரியா வேலை செய்ய முடியாது. அமைதியாக ஒரே இடத்தில் வேலை செய்ய முடியாது மேலும் மறதி, படபடப்பு போன்ற அறிகுறிகள் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த நோயில் இருந்து குணமடைய தியானம், மனநல தெரப்பிகள் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

Related Post

ஜெயம் ரவி படத்தில் நடிக்க 400 ரூபாய் சம்பளம் வாங்கிய விஜய் சேதுபதி.. உண்மை சம்பவம்

Posted by - September 27, 2023 0
நடிகர்களின் சம்பளம் குறித்து தகவல் வெளிவந்தால் அது தான் அன்றைய ஹாட் நியூஸ் ஆக இருக்கும். நேற்று கூட நடிகர் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை ரூ. 70…

நோயால் பாதிக்கப்பட்ட சமந்தாவின் தற்போதைய நிலை என்ன.. இதுதானா

Posted by - March 27, 2023 0
சமந்தா நடிகை சமந்தா தற்போது இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். இவர் நடிப்பில் அடுத்ததாக சாகுந்தலம் திரைப்படம் வெளியாகவுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை சமந்தா, மயோசிட்டிஸ்…

அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் : ஹீரோவாக களமிறங்கும் பிக் பாஸ் விஷ்ணு..!!

Posted by - March 16, 2024 0
சின்னத்திரை நடிகரும் பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளருமான விஷ்ணு தற்போது வெள்ளித்திரையில் ஹீரோவாக களமிறங்க உள்ளதாக தாறுமாறான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. சின்னத்திரையில் பிரபல…

விஜய் ஆண்டனியின் ரத்தம் திரைப்பம் எப்படி இருக்கு!..இதோ ட்விட்டர் விமர்சனம்

Posted by - October 6, 2023 0
இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘ரத்தம்’ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் முக்கிய…

டிஜிட்டலில் மீண்டும் வெளியான அஜித்தின் ’வாலி’

Posted by - February 28, 2024 0
சென்னை: பழைய படங்களை டிஜிட்டலில் மாற்றி மீண்டும் வெளியிடும் போக்கு இப்போது அதிகரித்து வருகிறது. வாரணம் ஆயிரம், விஜய்யின் கில்லி, அஜித்தின் பில்லா, விஜய் சேதுபதியின் 96 உட்பட…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *