எதிர்நீச்சல் சீரியலில் திடீரென மறைந்த நடிகர் மாரிமுத்துவின் கடைசி காட்சி- எங்கே உள்ளார் பாருங்க, வைரல் போட்டோ

265 0

எதிர்நீச்சல் சீரியல்

திருச்செல்வம் அவர்கள் பல வருடங்களுக்கு முன் கோலங்கள் என்ற தொடரை இயக்கி மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.

அதன்பிறகு சில காலம் அவரது பெயர் பெரிய அளவில் வலம் வரவில்லை, தற்போது எதிர்நீச்சல் சீரியல் மூலம் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.நடிகர் மாரிமுத்துவின் இறுதி பயணம்.. பேசிய கடைசி வார்த்தை.. இப்படி  பலிக்கும்னு எதிர்பார்க்கலயே | Actor Marimuthu Funeral last scene and last  dialouge Director Bhagavan ...

பெண் அடிமை, ஆணாதிக்கம் என இப்போதும் சமூகத்தில் ஆண்களால் கஷ்டப்படும் பெண்கள் குறித்த தொடராக எதிர்நீச்சல் உள்ளது.

இந்த தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து நடித்து மக்களை கவர்ந்தார்.

திடீர் மரணம்

30 வருடங்களுக்கு மேல் சினிமாவில் இருந்தாலும் அவருக்கு ரீச் கொடுத்தது எதிர்நீச்சல் என்ற சீரியல் தான். இப்போது தான் வெற்றியை நோக்கி அவரது பயணம் தொடங்கியது ஆனால் அதற்குள் அவரது மரணமும் நிகழ்ந்துவிட்டது.

இந்த நிலையில் தற்போது எதிர்நீச்சலில் மாரிமுத்துவின் கடைசி காட்சி சமூக வலைதளங்களில் ஷேர் ஆக ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

Related Post

விஜய் கட்சியில் இணைய முடிவு.. நடிகை வாணி போஜன்

Posted by - February 12, 2024 0
நடிகர் விஜய் கட்சி தொடங்கி அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அவரைப் போலவே தனக்கும் அரசியல் ஆசை இருப்பதாக நடிகை வாணி போஜன் தெரிவித்துள்ளார். விஜய் மக்கள் இயக்கம்…

காலை 8 மணிக்கே ரஜினியுடன் சேர்ந்து “சரக்கடித்து” ராதாரவி.. வீட்டுக்கு வரவழைத்து அவமானப்படுத்திய சம்பவம்

Posted by - November 26, 2022 0
தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகர்களில் ஒருவர் ராதாரவி. இவர் அண்மையில் கலந்துகொண்ட பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த் குறித்து பேசியிருந்தார். ராதாரவி – ரஜினி   இதில், அருணாச்சலம்…

வெண்ணிலா கபடி குழு பட நடிகர் திடீர் உயிரிழப்பு- ரசிகர்கள் ஷாக்

Posted by - December 3, 2022 0
வெண்ணிலா கபடி குழு சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், சரண்யா மோகன் நடிக்க 2009ம் ஆண்டு வெளியான திரைப்படம் வெண்ணிலா கபடி குழு. விளையாட்டை மையமாக கொண்டு…

மாஸ் காட்டிய குட் பேட் அக்லி டீசர்.. அடுத்து வெளிவரும் வெறித்தனமான டிரைலர்!

Posted by - March 8, 2025 0
குட் பேட் அக்லி இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் மீது ரசிகர்கள் அளவு கடந்த எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.மைத்திரி மூவி மேக்கர்ஸ்…

விஜய் மகனுக்கு ஜோடியாகும் வனிதாவின் மகள் ஜோவிகா? அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

Posted by - August 26, 2023 0
விஜய் மகனுக்கு ஜோடி.. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தளபதி விஜய். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளது அனைவரும் அறிந்தது. அதில் இவரது மகள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *