என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு.. லோகேஷ் வெளியிட்ட மிஸ்டர் பாரத் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

186 0

Mr Bhaarath First Look Poster: இப்போதெல்லாம் இயக்குனர்கள் அடுத்தடுத்து தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து விடுகிறார்கள். அப்படித்தான் லோகேஷ் ஜி ஸ்குவாட் என்ற நிறுவனத்தை தொடங்கி இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்.அதன் மூலம் தற்போது யூடியூபர் பாரத் ஹீரோவாக அறிமுகமாகிறார். இதன் ப்ரோமோ வீடியோ சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது.

பொதுவாக லோகேஷ் படம் கொஞ்சம் வன்முறையாக தான் இருக்கும். அதே போல் அவருடைய தயாரிப்பில் உருவாகும் படமும் இருக்குமோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்தது.

மிஸ்டர் பாரத் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

அதை தீர்க்கும் பொருட்டு அந்த ப்ரோமோவில் லோகேஷ் ரத்தம் பவுடர் இல்லாமல் படம் இருக்க வேண்டும் என கூறுவார். அதிலிருந்தே சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது என உறுதியானது.

அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் மிஸ்டர் பாரத் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. அதில் பாரத் இரு கைகளிலும் பொம்மை துப்பாக்கி வைத்துக் கொண்டு கோட் சூட், கண்ணாடி என இருக்கிறார்.

அவரை ஹீரோயின் அணைத்தது போல் போஸ் கொடுத்துள்ளார். இவர்களை சுற்றி சிறு பிள்ளைகள் விளையாடும் பொம்மை துப்பாக்கி கார் என சகல விளையாட்டு பொருட்களும் உள்ளது.

இதை பார்க்கும் போதே இது குழந்தைகளுக்கான கதையாக இருக்குமோ என்று தோன்றுகிறது. எது எப்படியோ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது.

Related Post

கொஞ்ச நாட்களாகவே கோக்கு மாக்கா திரியும் விஷால்.. சந்தைக்கு போனும் காசு குடுன்னு வளர்ந்த தம்பி செய்யும் அக்கப்போர்

Posted by - November 20, 2024 0
விஷால் வருடத்திற்கு ஒரு படங்கள் தான் நடித்து வருகிறார். கடைசியாக நடித்த படம் ரத்னம் அதுவும் சரியாக போகவில்லை. இப்பொழுது கைவசம் எந்த படமும் இல்லை. சுதா…

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உலா வரும் விஜய்.. காரணம் இதுதான்

Posted by - August 30, 2023 0
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடந்து…

பேர் மட்டும் தான் ஒரே மாதிரி இருக்கும்.. ‘சந்திரமுகி -2’ சஸ்பென்ஸை உடைத்த ராகவா லாரன்ஸ்

Posted by - September 23, 2023 0
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும்…

சூரரைப்போற்று நடிகையிடம் அத்துமீறல்.. மன்னிப்பு கோரிய சட்டக்கல்லூரி மாணவர் சங்கம்..

Posted by - January 21, 2023 0
அமர்ந்திருந்த அபர்ணாவிடம் கை குலுக்கிய அந்த மாணவர், அவரை எழுந்திருக்க சொல்லி, அவர் தோள் மீது கை வைக்க முயற்சித்தார் மாணவர் ஒருவர் அபர்ணா பாலமுரளியிடம் தவறாக…

கரெக்ஷன் சொல்லமாட்டோம்னு சத்தியம் பண்ணுங்க- வெங்கட் பிரபு போட்ட கண்டீசன்

Posted by - October 24, 2023 0
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *