ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் திருட்டுக்கு காரணம்.. விசாரணையில் வெளிவந்த விஷயம்

315 0

ஐஸ்வர்யா வீட்டில் நடந்த திருட்டு

கடந்த சில நாட்களுக்கு முன் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 60 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளதாகவும், தன்னுடைய வீட்டில் வேலை செய்பவர்கள் தான் காரணமாக இருப்பார்கள் என்றும் போலீஸில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் வேலை பார்த்து வந்த ஈஸ்வரி என்பவர் தான் இதற்க்கு காரணம் என கைது செய்யப்பட்டார். மேலும் திருட்டை நான் தான் செய்தேன் என்று ஈஸ்வரி ஒப்புக்கொண்டார்.ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் என்னுடைய திருட்டு காரணம்.. விசாரணையில் வெளிவந்த  விஷயம்

இதன்பின் ஈஸ்வரி வீட்டில் இருந்து 100 பவுன் நகைகளையும் 4 கிலோ வெள்ளியும், 30 கிராம் வைரமும் பறிமுதல் செய்யப்பட்டது. ஐஸ்வர்யா கூறியதை விட அதிகமான நகைகள் ஈஸ்வரி வீட்டில் இருந்ததால் சந்தேகம் எழுந்தது.

இதுகுறித்து ஐஸ்வர்யா விடமும் விசாரணை நடத்தப்பட்டதாம். ஐஸ்வர்யா வீடு மட்டுமின்றி ரஜினிகாந்த், தனுஷ் வீட்டில் கூட ஈஸ்வரி வேலை செய்து வந்துள்ளாராம். இதனால் ரஜினி, தனுஷ் வீட்டிலிருந்து மீதமுள்ள நகைகளை திருடி இருப்பாரா ஈஸ்வரி என்ற கண்ணோட்டத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

விசாரணையில் வெளிவந்த விஷயம்

இந்நிலையில், ஏன் ஐஸ்வர்யா வீட்டில் திருடினேன் என்பது குறித்து ஈஸ்வரி போலீஸிடம் கூறியுள்ளார்.மகன் மடியில் அமர்ந்து போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்...எதுக்கு இந்த  போஸ்ட்? | Aishwarya Rajinikanth's latest insta post with sons attracts  everyone's attention - Tamil Filmibeat

இதில் ‘நான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் மாடு போல் உழைத்தேன். அவர் சொல்லும் அனைத்து வேலைகளையும் செய்து கொடுப்பேன். அவருக்கு நல்ல வசதி இருந்தும், எனக்கு மாதம் ரூ. 30 ஆயிரம் மட்டுமே சம்பளம் தருவார்’.

‘அந்த காசு ஒரு குடும்பத்திற்கு போதுமானதாக இருக்குமா? அதனால் தான் திருட துவங்கினேன். முதலில் சின்ன சின்னதாக திருட ஆரம்பித்தேன். என்ன கண்டுபிடிக்கவில்லை. இதனால் நகைகளையும் திருடினேன்’.

‘என்னை கண்டுபிடிக்காததால் மேலும் மேலும் அந்த திருட்டு தொடர்ந்தது. இரு அடுக்கு மாடி வீட்டையும் வாங்கினேன். இன்னும் கொஞ்ச நாட்கள் ஐஸ்வர்யா வீட்டில் இருந்திருந்தால் நான் இன்னமும் திருடியிருப்பேன்’ என ஈஸ்வரி கூறியுள்ளார்.

Related Post

14 நாட்களில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

Posted by - March 13, 2026 0
தாய் கிழவி கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி வெளிவந்த தாய் கிழவி படம் திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில்…

சொந்த டீமா? இல்லை சதி? ஜனநாயகன் லீக் பின்னணி என்ன?

Posted by - April 10, 2026 0
#ஜனநாயகன் #JanaNayagan #ThalapathyVijay #Vijay #VijayFans   #JanaNayaganLeak#MovieLeak #Piracy  #யார்பின்னணி #ShockNews #ViralNews #TrendingNow #BigBreaking #PoliticalTwist  #LeakControversy #WhoLeaked #CinemaLeak #VijayMovieLeak  #BreakingNews  #TamilNews   #TVK#TamilPolitics #Election2026 #VijayPolitics #TNPolitics  #Kollywood தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்கு பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், ஜனநாயகன் படத்தை விஜயின் குழுவினரே வெளியிட்டதாக எதிர்தரப்பு விமர்சிக்க தொடங்கியுள்ளது. JanaNayagan…

TAMIL CINEMA NEWS | சினிமா செய்திகள்அவமானப்பட்டதை சரி செய்ய, பல கோடியை வாரி இறைத்த சூரி.. மனைவியால் அம்பலமான ரகசியம்

Posted by - March 28, 2023 0
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக காமெடி நடிகராக கலக்கி கொண்டிருந்த சூரி, முதல் முதலாக வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் விஜய் சேதுபதியும்…

மீண்டும் ரஞ்சிதமே பாடல்.. வைரலாக்கும் ரசிகர்கள் …

Posted by - November 30, 2022 0
விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. வம்சி இயக்கத்தில்…

கோலிவுட் நடிகர்களில் அதிக லைக்குகள் பெற்ற இன்ஸ்டா போட்டோ – முதலிடத்தில் விஜய் – 2வது இடத்தில் யார் தெரியுமா?

Posted by - April 3, 2023 0
நடிகர் விஜய்யின் இன்ஸ்டா பக்கத்தில் அவர் பதிவிட்ட போட்டோவானது இதுவரை 2.64 மில்லியன் லைக்குகளை பெற்றிருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் இன்ஸ்டாகிராமில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *