சன் டிவியில் விரைவில் வரப்போகும் புத்தம் புதிய சீரியல்… புரொமோவுடன் இதோ

216 0

சன் டிவி

சன் டிவி, எப்போதுமே சீரியல்களின் ராஜாவாக இருப்பவர்கள். காலை தொடங்கி இரவு வரை சீரியல்களை வெற்றிகரமாக ஒளிபரப்பி வருகிறது.

சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, கயல், மருமகள், எதிர்நீச்சல் தொடர்கிறது, அன்னம் போன்ற தொடர்களின் ரசிகர்களின் பேராதரவுடன் டிஆர்பியில் கலக்கி வருகிறது.

இப்போது சன் டிவி சீரியல்களில் ஹைலைட் என்றால் அன்னம்-மருமகள்-கயல் தொடர்களின் மகா சங்கம எபிசோடுகள் தான்.

புதிய தொடர்

இதில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒரு தொடருக்கு மக்கள் மத்தியில் தனி வரவேற்பு உள்ளது, அது என்ன தொடர் என்றால் ஹிந்தியில் தயாராகி தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகும் இராமாயணம் தொடர் தான்.

இப்போது கதையும் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் அடுத்த தொடருக்கு சன் டிவி தயாராகிவிட்டார்கள்.அதாவது அனுமனின் கதையை கூறும் வகையில் தயாரான கதையை இனி சன் டிவி ஒளிபரப்ப உள்ளார்களாம். வரும் திங்கள் முதல் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.

Related Post

4 கோடி ரூபாய் கடன்.. நடுத்தெருவில் கணவருடன் நின்ற நடிகை நீலிமா ராணி!

Posted by - March 18, 2025 0
நீலிமா ராணி சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நீலிமா ராணி. இவர் தாமரை, செல்லமே, வாணி ராணி, கோலங்கள், மெட்டி ஒலி போன்ற…

பிரியங்கா உட்பட பிக் பாஸ் வீட்டில் நுழைந்த மூன்று பழைய போட்டியாளர்கள்!

Posted by - November 4, 2025 0
பிக் பாஸ் 9ம் சீசனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நான்கு வைல்டு கார்டு போட்டியாளர்கள் வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர். அதனால் மீண்டும் ஷோ மீண்டும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த…

கொண்டைக்கடலை… ஊற வெச்சு சாப்பிட்டாலே ஆயுசு கூடும்.. ஹீமோகுளோபின் குறைபாட்டை தீர்க்கும் கொண்டைக்கடலை

Posted by - November 16, 2023 0
சென்னை: சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், கட்டாயம் சாப்பிட வேண்டிய பயிறுதான் கொண்டைக்கடலை.. நோய் எதிர்ப்பு சக்தியை அபரிமிதமாக தரும் இந்த பயிறு பற்றின நன்மைகள் என்னென்ன…

கெத்தாக வீட்டில் தனது பெயரை மாற்றிய பாக்கியா- கோபத்தில் கொந்தளிக்கும் கோபி

Posted by - July 14, 2023 0
பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியலட்சுமி விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர். சுசித்ரா மற்றும் சதீஷ் இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர், இந்த தொடர்…

இனி பிக் பாஸ் தொகுப்பாளர் இவர்தானா? யாரும் எதிர்பார்க்காத ஒருவர்

Posted by - August 7, 2024 0
அனைத்தையும் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் தற்போது அவர் ஷோவில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்து இருக்கிறார். அதனால் ரசிகர்கள் உச்சகட்ட அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *