ஜனநாயகன் சாட்டிலைட் உரிமை குறித்து வெளிவந்த ஷாக்கிங் தகவல்.. என்ன தெரியுமா

193 0

ஜனநாயகன்

நடிகர் விஜய்யின் படம் என்றால் ரிலீஸுக்கு பல மாதங்களுக்கு முன்பே அனைத்து பிசினஸ் நடைபெற்று முடிந்துவிடும். இன்னும் சொல்லப்போனால் பூஜை போடும்போதே படத்தில் சில முக்கிய உரிமைகளை முன்னணி நிறுவனங்கள் கைப்பற்றி விடுவார்கள்.ஆனால், தற்போது நடந்துள்ள விஷயம் ரசிகர்களுக்கு பெரும் ஷாக் கொடுத்துள்ளது. விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன். இப்படத்தை முன்னணி இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. தற்போது போஸ்ட் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளிவரும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

சாட்டிலைட் உரிமை

இந்த நிலையில், இதுவரை ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமை விற்பனை ஆகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

Related Post

டீ ஏஜிங் செய்யாமல் இளமையாக மாறிய அஜித்.. இணையத்தை அதிரவைத்த புகைப்படம்..

Posted by - December 15, 2024 0
அஜித் குமார் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் அஜித் குமார். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்கள்…

”ஹிந்தி தெரியாதுனு சொல்லியும் கேக்கல.. அவமானப்படுத்துனாங்க..” ஏர்போர்டில் சித்தார்த்திற்கு நடந்த கொடுமை!

Posted by - December 28, 2022 0
ஆங்கிலத்தில் பேசுமாறு வலியுறுத்தியும் தொடர்ந்து எங்களிடம் இந்தியில் பேசிக்கொண்டு இருந்தனர் – சித்தார்த் மதுரை விமானநிலையத்தில் சி.ஆர்.பி.எப் அதிகாரிகள் தன்னை அவமானப்படுத்தியதாகவும் ஆங்கிலத்தில் பேச சொல்லியும் தொடர்ந்து…

கடும் நஷ்டத்தை சந்தித்துள்ள ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம்

Posted by - March 16, 2023 0
அகிலன் ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம் மார்ச் 10ம் தேதி வெளியாகி இருந்தது. கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி-ப்ரியா பவானி ஷங்கர் முதன்முறையாக ஜோடி சேர்ந்து…

ரஜினி-கமலுக்கு பெரிய வெற்றி கொடுத்த இயக்குனருடன் இணையும் தனுஷ்… யார் தெரியுமா?

Posted by - February 6, 2026 0
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் டாப் நாயகன் தனுஷ் அடுத்தடுத்து நிறைய படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்போது அவர் போர்த்தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில்…

“Emergency பட ரிலீஸ் தேதியை அறிவித்த நடிகை கங்கனா ரனாவத்! ஏன் தெரியுமா?!”

Posted by - January 23, 2024 0
அயோத்தியில் நடைபெற்ற ராம் மந்திர் பிரான் பிரதிஷ்டா விழாவில் கலந்து கொண்ட ஒரு நாள் கழித்து நடிகை கங்கனா தனது வரவிருக்கும் எமர்ஜென்சி படத்தின் வெளியீட்டு தேதியை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *