ஜனனி, சக்திக்கு எதிராக குணசேகரன் போடும் திட்டம், கதிர் செய்யப்போவது என்ன… எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

180 0

எதிர்நீச்சல் தொடர்கிறது

எதிர்நீச்சல் தொடர்கிறது, ஆணாதிக்கம் கொண்ட குடும்பத்தினரிடம் இருந்து தப்பிக்க அந்த வீட்டுப் பெண்களும் போராடி வருகிறார்கள்.

கொஞ்சம் எதிர்த்து அவர்கள் வெளியே வந்தாலும் முழுவதுமாக சுதந்திரம் அடைய முடியவில்லை. இப்போது கதையில் தல தீபாவளியை தர்ஷன்-பார்கவிக்காக ஜனனி, நந்தினி, ரேணுகா கொண்டாடியுள்ளார்கள்.ஆனால் குணசேகரன் வெளியே சென்றவர் இன்னும் வீட்டிற்கு வரவில்லை, அவர் இராமேஸ்வரத்தில் ஏதோ செய்கிறார் என்பது தெரிகிறது. காரணம் சக்தி கையில் கிடைத்துள்ள பழைய கடிதம் தான்.

புரொமோ

தற்போது எதிர்நீச்சர் தொடர்கிறது சீரியலுக்கான இன்றைய எபிசோட் புரொமோ வெளியாகியுள்ளது.

அதில் நந்தினி-ரேணுகா வீட்டிற்கு வந்த தங்களது அம்மாவை சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறார்கள்.

பின் குணசேகரன் கதிருக்கு போன் செய்து சக்தி-ஜனனியை வீட்டைவிட்டு வெளியே விடாதே, இன்னும் 4 நாட்களில் எல்லாவற்றையும் முடித்துவிடுகிறேன் என்கிறார்.

Related Post

கணவரின் பிறந்தநாள், எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகா வெளியிட்ட கலக்கல் போட்டோஸ்- செம லைக்

Posted by - March 18, 2023 0
எதிர்நீச்சல் சன் தொலைக்காட்சியில் திருச்செல்வம் இயக்க கடந்த சில மாதங்களாக வெற்றிகரமாக ஓடும் ஒரு தொடர் எதிர்நீச்சல். முழுக்க முழுக்க பெண்களை மட்டுமே மையப்படுத்தி, ஆனாதிக்கம் உள்ள…

டீ டைமிற்கு ஏற்ற முட்டை போண்டா .. உங்களுக்கான ரெசிபி டிப்ஸ்.!

Posted by - April 10, 2023 0
முட்டையை வேக வைத்து, பஜ்ஜி மாவு தயாரித்து செய்யும் இந்த முட்டை போண்டா வித்தியாசமாக நல்ல சுவையுடன் இருக்கும். இந்த முட்டை போண்டாவை எளிதாக எப்படி செய்வது…

மகேஷுக்கு தெரியவந்த உண்மை.. அன்புவை தாக்க போகிறாரா! சிங்கப்பெண்ணே பரபரப்பு ப்ரோமோ

Posted by - September 13, 2025 0
சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் தகவல் மகேஷுக்கு எப்போது தெரியவரும், அப்படி நடந்தால் அவர் என்ன செய்வார் என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து…

மதுவுக்கு அடிமையானவரா நீங்கள்.? – அதன் அறிகுறிகளை எப்படி தெரிந்து கொள்வது?

Posted by - May 16, 2023 0
தீவிரமாக மது அருந்தி வருபவர்களுக்கு உடலில் பல உபாதைகள் ஏற்படும். ஒருவர் மது பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார் என்பதை எப்படி கண்டறிவது? இன்றைய சூழலில் மது அருந்தாத…

சிங்கப்பெண்ணில் வார்டனை லாக் பண்ணிய மகேஷ்.. கடைசி முயற்சியிலும் தோல்வி அடைந்த அன்பு-ஆனந்தி

Posted by - February 19, 2025 0
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. ஒரு வழியாக அன்பு மற்றும் ஆனந்தி காதலிப்பது தெரிந்து விட்டது.     அதே…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *