தமிழ்நாட்டில் வசூலை அள்ளிக் குவிக்கும் மஞ்சுமெல் பாய்ஸ்… திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

340 0

கேரளாவில் பெரும்பாலான படங்கள் அதிக வசூலை குவிக்காத நிலையில், இந்த படம் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக தற்போது வசூலித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோலிவுட் படங்கள் குறிப்பிடும் வகையில் எதுவும் வெளியாகாத நிலையில் பல திரையரங்குகளில் முன்பு வெளியான அஜித்தின் பில்லா, விஜய், சிம்பு படங்கள் உள்ளிட்டவற்றை ரீ ரிலீஸ் செய்துள்ளன. இன்னும் அடுத்த சில வாரங்களுக்கு சொல்லிக் கொள்ளும் அளவில் புதுப்படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் மலையாளத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் என்ற திரைப்படம் கேரளா மட்டும் இன்றி இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை சிதம்பரம் என்பவர் இயக்கியுள்ளார். உண்மை சம்பவத்தை மையப்படுத்தி மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.கேரளாவில் பெரும்பாலான படங்கள் அதிக வசூலை குவிக்காத நிலையில், இந்த படம் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக தற்போது வசூலித்துள்ளது. அத்துடன் திரையரங்குகள் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக இருப்பதால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை தொடர்ந்து மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை தமிழ்நாட்டில் பல திரையரங்குகள் ரிலீஸ் செய்துள்ளன. தமிழ்நாட்டில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது வரை ரூ. 5 கோடிக்கும் அதிகமாக இந்த படம் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Post

“விஜய் சேதுபதியின் 50வது படத்தின் வேற லெவல் Title Poster இதோ..!”

Posted by - July 13, 2023 0
தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு 50வது படம் என்பது முக்கியத்துவமாக பார்க்கப்படும் நிலையில் சற்றுமுன் விஜய் சேதுபதியின் 50வது படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி…

இணையத்தை கலக்கும் ‘பொம்மை’ பட ஸ்னீக் பீக்

Posted by - June 12, 2023 0
இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள படம் ‘பொம்மை’. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல்…

ரிலீஸ் பிரச்சனை இருந்தாலும் ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் தக் லைஃப்.. இதுவரை எத்தனை கோடி கலெக்ஷன்?

Posted by - June 4, 2025 0
தக் லைஃப் கமல்ஹாசன்-மணிரத்னம் பல வருடங்களுக்கு பிறகு இணைந்துள்ள படம் தக் லைஃப். இதில் கமலுடன், சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி…

பொன்னியின் செல்வன் 2 மூன்று நாட்களில் இவ்வளவு வசூல் செய்துவிட்டதா? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Posted by - May 1, 2023 0
மிக பிரம்மாண்டமாக கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன் 2. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்தது. சில கலவையான விமர்சனங்களை பெற்றாலும்,…

24 years of Minsara Kanna: ரசிகர்களுக்கு விஜய் கொடுத்த கரெண்ட் ஷாக்… 24 ஆண்டுகளை கடந்தும் இன்றும் ஜிவ்வென இருக்கும் “மின்சார கண்ணா”

Posted by - September 11, 2023 0
ரொமான்ஸ், செண்டிமெண்ட், காமெடி, ஆக்ஷன் என அனைத்தின் கலவையாக வெளியான ‘மின்சார கண்ணா’ மசாலா திரைப்படம் வெளியாகி இன்றுடன் 24 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. “உன் பெயர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *