திமுக செய்யும் ஓவர் அராஜகம் ..கோட் படத்துக்கு வரும் பிரச்சனைகளை முன்கூட்டியே கணித்த தளபதி

171 0

செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு கோட் படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இந்த படத்துக்கு எதிராக திமுகவினர் பலவிதமான தடைகளை போட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த படம் ட்ரைலர் வெளியிடும்போது திமுக தரப்பு பல முட்டுக்கட்டைகள் போட்டது.இப்பொழுது இந்த படத்திற்கு எந்த வித பேனர்களும் வைக்க கூடாது. சொன்ன நேரத்தில் தான் காட்சிகளை ஒளிபரப்ப வேண்டும். ஒவ்வொரு தியேட்டர்களிலும் குறிப்பிட்ட அளவு போலீஸ் பாதுகாப்பு இருந்தால்தான் படத்தை  திரையிடுவதற்கு அனுமதி கொடுக்கப்படும் என ஆளுங்கட்சி தரப்பில் பல தடைகளை போட்டு வருகின்றனர்.

திமுக செய்யும் ஓவர் அராஜகம் :ஒவ்வொரு தியேட்டர்களுக்காக சென்று தியேட்டரில் பேனர் வைப்பதற்கு உண்டான பலகைகளை  அகற்றி உள்ளார்கள. வெளியில் பேனர்கள் வைத்தால் சில இடையூறுகள் விளைவிக்கும் என்பதால் கூட அதை ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் தியேட்டர் வளாகத்திற்கு உள்ளேயும் சென்று பேனர் வைக்கும் ஸ்டாண்டுகளை அகற்றி உள்ளனர்.விஜய் கட்சி கொடி அறிவித்துவிட்டார். அடுத்தபடியாக  திமுகவுடன் தான் நேரடியாக மோதுவார் என இப்பொழுது இருந்தே கட்சி தரப்பில் பல தடைக்கர்களை விஜய்க்கு எதிராக போட்டு வருகின்றனர். ஏற்கனவே திமுக தரப்பு கொடுக்கும் பல பிரச்சினைகளினால் விஜய்யின் அரசியல் மாநாடு தள்ளி போகிறது.இப்படி ஆளுங்கட்சியினர்  பிரச்சினை கொடுப்பார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்த விஜய் தரப்பு இதனை எல்லாம் கண்டுகொள்ளாதது போல் இருந்து வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக 900 தியேட்டர்கள் கிடைத்து விட்டதால் போதும் என்று இருக்கின்றனர்.

Related Post

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

Posted by - January 1, 2023 0
தற்போது 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 1.1.2023 முதல் 38 சதவீதமாக உயர்த்தப்படும். அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”அரசின்…

தனியார் உணவகம் பெயரில் நூதன மோசடி: கைதான கர்நாடக வாலிபர்கள் தமிழகம் முழுவதும் கைவரிசை

Posted by - December 14, 2023 0
அரியலூர்: அரியலூர் மாவட்டம், ராஜாஜி நகர், கீரைக்கார தெருவை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன் (வயது 47). இவர் பிரபல தனியார் துரித உணவகத்தின் கிளையை அரியலூரில் தொடங்குவதற்காக முடிவெடுத்தார்.…

Christmas 2025: இந்தியா முழுவதும் கொண்டாட்ட வேகம்… சென்னை, கோயம்புத்தூர், மதுரையில் ஸ்பெஷல் Events!

Posted by - December 12, 2025 0
சென்னை: உலகம் முழுவதும் மகிழ்ச்சியைக் கொண்டு வரும் Christmas 2025 கொண்டாட்டங்கள் பெரிய கொண்டாட்டத்தோடு இன்று ஆரம்பமானது. தமிழ் நாடு முழுவதும் தேவாலயங்கள், மால்கள், கடைகள், சுற்றுலா…

கனமழை எச்சரிக்கை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், சென்னை உட்பட 8 மாவட்டங்களில் இன்று மழை: வானிலை மையம் தகவல்!

Posted by - November 13, 2025 0
“சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டம் உட்பட 7 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்…

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாகுமா…? அமைச்சர் அன்பில் மகேஸ் அளித்த விளக்கம்..!

Posted by - June 12, 2023 0
சென்னையில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *