“நயன்தாராவின் அப்பாவாக நடிக்கும் சீமான்! படத்தின் கதை இதுதானா?!”

284 0

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் திரைப்படங்களில் ஒன்று விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன்’. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், நயன்தாரா இருவரும் அக்கா தம்பி வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, SJ சூர்யா உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

 

 

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாக இருக்கும் இந்த படத்தில் நயன்தாரா மற்றும் பிரதீப் ரங்கநாதன் தந்தையாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

இந்த படம் விவசாயிகள் குறித்த பிரச்சனையை பேசும் படமாக இருக்கும் என்றும் சீமான் ஒரு விவசாயியாக நடித்திருக்கிறார் என்றும் இந்த படத்தில் தந்தை மகள் மற்றும் தந்தை மகன் இடையே நடக்கும் தினசரி போராட்டம் குறித்த காட்சிகள் அதிகம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

 

நயன்தாராவின் அடுத்த திரைப்படத்தில் சீமான் இணைந்துள்ளதை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Related Post

சிவகார்த்திகேயன், தனுஷ் இயக்குனருடன் கைகோர்க்கும் லெஜண்ட் சரவணன்.. மாஸ் கூட்டணி

Posted by - December 22, 2023 0
தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் தொழிலதிபர் லெஜண்ட் சரவணன். முதல் படமே ஓரளவு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து…

தாலிக்கு தங்கம் திட்டத்தின் மூலமாக தங்கத்தை வாரி வழங்கியதுதான் அதிமுக அரசாங்கம் – இபிஎஸ்

Posted by - April 13, 2024 0
தாலிக்கு தங்கம் திட்டத்தின் மூலமாக தங்கத்தை வாரி வழங்கியது தான் அதிமுக அரசாங்கம் என தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக…

நடிகர் ஶ்ரீ நிலமைக்கு இந்த தயாரிப்பு நிறுவனம் தான் காரணமா…வெளியான அதிர்ச்சித் தகவல்

Posted by - April 14, 2025 0
நடிகர் ஶ்ரீ நடிப்பில் இறுதியாக வெளியான இறுகப்பற்று திரைப்படத்திற்கு சம்பளம் தராததே அவரது தற்போதைய நிலைக்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் ஶ்ரீ விஜய் டிவியில் ஒளிபரப்பான…

வள்ளல் ஐசரி கணேசையும் பதம் பார்த்த 4 படங்கள்.. ஜெயம் ரவியை நம்பி போட்ட பெத்த காசு

Posted by - May 27, 2025 0
2016ஆம் ஆண்டு தேவி படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தவர் ஐசரி கணேஷ். இதுவரை 17 படங்கள் தயாரித்துள்ளார். பல இளம் இயக்குனர்களை உருவாக்கித் தந்த பெருமை…

அன்றே மோசடி செய்த நிகிதா.. அதுவும் அவர் பேர்ல? அஜித்குமார் மரண வழக்கில் புதிய திருப்பம்

Posted by - July 3, 2025 0
2011ல் துணை முதலமைச்சரின் பிஏ-வை வைத்து வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கின் எஃப் ஐஆர் தற்போது வெளியாகியுள்ளது. திருப்புவனம் இளைஞர் அஜித்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *