பல லட்சம் செலவு செய்து ஒரு பையனின் உயிரைக் காப்பாற்றிய சிவகார்த்திகேயன்- வெளிவராத தகவலை கூறிய பிரபலம்

216 0

சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கக் கூடியவர்.

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது முயற்சியால் சின்னத்திரையில் நுழைந்து இப்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக கலக்கி வருகிறார்.

இவரது நடிப்பில் இந்த மாவீரன் திரைப்படம் வெளியாக இருக்கிறது, இப்படத்தை காண ரசிகர்களும் ஆவலாக உள்ளனர். இப்படம் வரும் ஜுலை 14ம் தேதி படு மாஸாக வெளியாக இருக்கிறது.சிவகார்த்திகேயன் இல்லாமல் காஷ்மீரில் தொடங்கிய 'எஸ்கே 21' படப்பிடிப்பு | SK  21 shoot resumes in Kashmir without Sivakarthikeyan and he join a week  later - hindutamil.in

வெளிவராத தகவல்

தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பில் ஒருவருக்கு விபரீதம் ஏற்பட எந்த ஒரு சத்தமும் இல்லாமல் அவருக்கு உதவி செய்த விஷயம் வெளியாகியுள்ளது.

நடிகர் முனிஷ்காந்த் ஒரு பேட்டியில் பேசும்போது, சில வருடங்களுக்கு முன்பு ஒரு படப்பிடிப்பில் டெக்னீஷியன் ஒருவர் மோசமான விபத்தில் சிக்கினார்.

அவருக்கு ஏகப்பட்ட சர்ஜரி செய்யப்பட்டதாம், கிட்டத்தட்ட ரூ. 40 லட்சத்துக்கு மருத்துவ செலவு ஏற்பட்டதாகவும் அந்த மொத்த பணத்தையும் சிவகார்த்திகேயன் ஏற்றுக் கொண்டார், அதற்கு பெரிய மனசு வேண்டும் என முனிஷ்காந்த் வியப்பாக கூறியுள்ளார்.

Related Post

கிராமத்து ஸ்டைலில் ஆட்டு குடல் குழம்பு செய்வது எப்படி-ன்னு தெரியுமா?

Posted by - September 22, 2023 0
உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஆட்டு குடல் சாப்பிட பிடிக்கும். ஆனால் அதை எப்படி சமைப்பது என்று தெரியாதா? அப்படியானால் இன்று ஆட்டு குடலை எப்படி சமைப்பது என்று…

குக் வித் கோமாளியில் இருந்து விலகிய நடுவர்.. 5ம் சீசனில் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்

Posted by - February 24, 2024 0
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவுக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்து இருக்கும் நிலையில் அந்த ஷோவில் கலந்துகொண்ட பல…

திடீரென சீரியலில் இருந்து விலகிய பாக்கியலட்சுமி தொடர் புகழ் ரித்திகா- அவருக்கு பதில் யார்?

Posted by - April 21, 2023 0
பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பின் உச்சமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடர் பாக்கியலட்சுமி. கோபி குடிப்பழக்கத்தால் அனைவரையும் கஷ்டப்படுத்தி வர இப்போது ராதிகா பாக்கியா வீட்டிற்குள் சென்று…

உங்க சருமத்தை நீரேற்றமா வைத்திருந்தா பளபளன்னு ஜொலிக்குமாம்… நீங்க அழகா ஜொலிக்க ‘இத’ பண்ணுங்க!

Posted by - December 12, 2023 0
கடுமையான மற்றும் குளிர்ந்த காலநிலை உங்கள் சருமத்தின் ஈரப்பதத்தை அகற்றி, மந்தமாகவும், வறண்டதாகவும் இருக்கும். இந்த பருவத்தில் உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்க வைத்திருக்க வேண்டும் வெப்பநிலை குறையும்போது,…

இணையத்தை அதிர வைத்த சமந்தா.. வைரலாகும் லேட்டஸ்ட் இன்ஸ்டா புகைப்படங்கள்

Posted by - June 28, 2023 0
நடிகை சமந்தா இந்திய அளவில் பிரபலமான நடிகை சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக சாகுந்தலம் திரைப்படம் வெளிவந்தது. இப்படம் பெரிதளவில் வெற்றிபெறவில்லை. அடுத்ததாக குஷி படம் சமந்தா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *