பாக்கியலட்சுமி முடிகிறதா.. புது சீரியலில் நடிக்க தொடங்கிய சுசித்ரா! அதுவும் வேறொரு சேனலில்

230 0

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த பல வருடங்களாக சின்னத்திரையில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அந்த தொடரில் கோபி மற்றும் ராதிகா இருவரும் விவாகரத்து பெற்று சமீபத்தில் பிரிந்துவிட்டனர். ராதிகா அந்த குடும்பத்திடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு சென்றுவிட்டார்.

அதனால் விரைவில் பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புது சீரியலில் சுசித்ரா

இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் ஹீரோயின் ஆன சுசித்ரா தற்போது வேறொரு புது தொடரில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

சிந்து பைரவி என்ற கன்னட சீரியல் தான் அது. சன் நெட்வொர்க்கின் கன்னட சேனல் ஆன உதயா டிவியில் தான் அந்த சீரியல் விரைவில் வர இருக்கிறது.

தமிழில் சன் டிவியில் விரைவில் வர இருக்கும் ஆடுகளம் என்ற புது சீரியலின் கன்னட ரீமேக் தான் சிந்து பைரைவி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

என்னது ஒரு காலத்துல இத்தனை கம்பெனி சிம் கார்டுங்க இருந்துச்சா..?அது அது அந்த காலம்….

Posted by - February 2, 2024 0
#சிம்_கார்டு_நினைவுகள் : என்னது ஒரு காலத்துல இத்தனை கம்பெனி சிம் கார்டுங்க இருந்துச்சா..? இதெல்லாம் இப்ப எங்க போச்சு..? ஒரு பதினைஞ்சு வருசத்துக்கு முன்னாடி இந்த சிம்கார்டு…

48 வயதில் கர்ப்பமாக இருக்கும் கவுண்டமணி பட நடிகை- யார் பாருங்க, அவர் கூறும் காரணம்

Posted by - June 28, 2023 0
நடிகை ஷர்மிலி 80, 90களில் நடித்த நடிகைகள் சிலர் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. அப்படி இப்போது ஒரு பிரபலத்தின் பற்றிய செய்திகள் தான் சமூக…

விஜய் டிவிக்கு வரப்போகும் நடிகை சிம்ரன், ஷோவா, சீரியலா?…. வெளிவந்த அட்டகாசமான தகவல்

Posted by - May 27, 2024 0
விஜய் டிவி சீரியல்கள் என்றால் அதற்கு பெயர் போன தொலைக்காட்சியாக சன் டிவி உள்ளது. அப்படி ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போனது என்றால் விஜய் தொலைக்காட்சி தான்,…

புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள பிக்பாஸ் புகழ் தாமரை- எந்த தொலைக்காட்சி தொடர் தெரியுமா?

Posted by - May 28, 2023 0
பிக்பாஸ் பிரபலம் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பலருக்கு சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்படி ஒரு பிரபலம் கூற வேண்டும் என்றால் தாமரையை கூறலாம். கூத்துகட்டி…

“தளபதி விஜய்யின் ‘GOAT’ படத்தில் இணைந்த அஜித் பட நடிகை! Latest தகவல்!”

Posted by - January 4, 2024 0
அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் நடித்த நடிகை தளபதி விஜய் நடித்து வரும் ‘GOAT’ படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதை அடுத்து இந்த படத்திற்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *