பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்கிறாரா லேடி சூப்பர்ஸ்டார்.. இயக்குனர் யார் தெரியுமா

214 0

பிரதீப் ரங்கநாதன்

கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும், கடந்த ஆண்டு வெளிவந்த லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாகவும் கலக்கியவர் பிரதீப் ரங்கநாதன்.

சுமார் ரூ. 90 கோடிக்கும் மேல் வசூல் செய்த லவ் டுடே திரைப்படத்திற்கு பின் பிரதீப் ரங்கநாதன் என்ன படத்தை இயக்கி, நடிக்கப்போகிறார் என ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.லண்டனில் பிரதீப் ரங்கநாதன்.. யாருக்கு கதை சொல்ல சென்றிருக்கிறார் தெரியுமா

ஆனால், தற்போது அவர் இயக்கப்போவதில்லை, நடிக்க மட்டும் தான் போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளாராம்.

ஏகே 62 பட வாய்ப்பு கைநழுவிபோதற்கு பின் தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படத்தை இயக்க விக்னேஷ் சிவன் திட்டமிட்டுள்ளாராம்.

ஜோடியாக நடிக்கிறாரா

இந்நிலையில், இப்படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ளார் என கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இப்படத்தில் அவர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்கவில்லையாம், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தான் ஒப்புக்கொண்டுள்ளார் என கூறப்படுகிறது.

விரைவில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Post

GOAT படத்தின் விமர்சனம்.. படத்தை பார்த்த ரசிகர்களின் பதிவு

Posted by - September 5, 2024 0
தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் #GOAT. இப்படம் மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று உலகளவில் பிரமாண்டமாக வெளிவந்துள்ளது. இப்படத்தில்…

சிம்பு கொடுத்த கவுதம் கார்த்திக் படத்தின் அப்டேட்

Posted by - August 25, 2023 0
அறிமுக இயக்குனர் தக்ஷிண மூர்த்தி ராம்குமார் எழுதி இயக்கும் திரைப்படம் ‘கிரிமினல்’. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கின்றனர். மதுரையைப் பின்னணியாகக் கொண்டு…

லியோவில் விஜய்யுடன் மோத போகும் மற்றும் ஒரு நடிகர்..லோகேஷ் செய்யப்போகும் தரமான செய்கை!!

Posted by - April 5, 2023 0
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம்…

இதுவரை எந்த ஒரு தமிழ் படங்களும் வெளியாகாத இடத்தில் வெளிவரும் லியோ.. விஜய் தான் First

Posted by - October 3, 2023 0
விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ஏற்கனவே வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் அதை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி லியோ படத்தில் இணைந்துள்ளது.…

லோகேஷ் கனகராஜின் முதல் ஃப்ளாப் படமா கூலி ? ரசிகர்கள் விமர்சனங்கள் சொல்வது என்ன?

Posted by - August 14, 2025 0
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் கூலி படத்தின் முதல் காட்சியின் விமர்சனங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன #CoolieReview #Coolie #Review…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *