புத்தம் புதிய சீரியலை ஒளிபரப்பும் விஜய் டிவி!

333 0

 சுரேஷ் சண்முகம் எழுதி இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘அரண்மனை கிளி, தாழம்பூ ஆகிய சீரியல்களை இயக்கியவர்.

’மோதலும் காதலும்’ என்ற புதிய தமிழ் சீரியலை ஏப்ரல் 24-ம் தேதி முதல் ஒளிபரப்புகிறது விஜய் டிவி.

அனைத்து சேனல்களும் ரசிகர்களை கவரும் விதமாக பல்வேறு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. குறிப்பாக சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் ஆகிய சேனல்கள் வெவ்வேறு கதைகளங்களில் ஏகப்பட்ட சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன.

பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா 2 போன்ற பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் விஜய் டிவி ‘மோதலும் காதலும்’ என்ற சீரியலை ஒளிபரப்ப தயாராகி வருகிறது. ஆதாரங்களின்படி, மோதலும் காதலும் சீரியல், விக்ரம் (சமீர்) மற்றும் வேதா (அஸ்வதி) இருவருக்கும் இடையே நடக்கும் ஈகோ மோதலை மையப்படுத்தி எடுக்கப்படுகிறதாம்.

‘மோதலும் காதலும்’ சீரியலை சுரேஷ் சண்முகம் எழுதி இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘அரண்மனை கிளி, தாழம்பூ ஆகிய சீரியல்களை இயக்கியவர். மோதலும் காதலும் சீரியலில் சமீர், அஸ்வதி, ஜனனி, சந்தோஷ், நளினி, உமா, கிரீஷ், ரம்யா, ஆலியா மற்றும் நரசிம்ம ராஜு ஆகியோர் நடிக்கின்றனர்.

Related Post

பெட்ரூமில் இந்த பொருட்கள் இருந்தால் இப்பவே தூக்கியெறிங்க…!

Posted by - May 10, 2023 0
பலரும் தான் இருக்கும் வீட்டை அழகாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும் என விரும்புவார்கள். குறிப்பாக கிச்சன், வரவேற்பரை, பால்கனி மற்றும் படுக்கையறைகளை நேர்த்தியாக வைத்திருக்க விரும்புவோம். ஆனால்,…

பணம் சம்பாதிக்க தான் இப்படி பண்றாங்க.. உண்மையைப் போட்டு உடைத்த குக் வித் கோமாளி சரத்..

Posted by - September 23, 2024 0
பிரியங்கா மற்றும் மணிமேகலை பிரச்சனை இப்போது தமிழ்நாட்டின் தலையாயப் பிரச்சனை போல போய்க்கொண்டிருக்கிறது. விஜய் டிவி பிரபலங்கள் யார் வெளியே வந்தாலும் உடனே பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்கள் இதுகுறித்து கேள்வியை தான்…

தித்திப்பான சிவப்பு அரிசி பாயாசம்

Posted by - April 12, 2023 0
சிவப்பரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. சிவப்பரிசியில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம். தேவையான பொருட்கள் : சிவப்பு அரிசி – 5 டேபிள்ஸ்பூன், பால் – ஒரு…

பிக்பாஸில் விசித்ரா கூறிய விஷயத்தால் தற்போது அவரது வீட்டில் நடந்த சோகமான விஷயம்- நடிகையின் கணவர் ஓபன் டாக்

Posted by - November 24, 2023 0
#biggboss7 #vijaytv #bb7tamil #pixeltv #pixelmedia #tamilnews விசித்ரா பிக்பாஸ் 7வது சீசனில் தற்போது பூகம்பம் டாஸ்க் நடந்து வருவது நமக்கு தெரியும். இந்த டாஸ்க் இடையில்…

தயாரிப்பாளருடன் நடிகை திரிஷா திருமணமா? யார் அந்த மாப்பிள்ளை தெரியுமா

Posted by - September 20, 2023 0
திரிஷா தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக இருப்பவர் திரிஷா. தளபதி விஜய்யின் லியோ படத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்ததாக விடாமுயற்சி படத்தில் நடிக்க தயாராகியுள்ளார். இதன்பின் கமலின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *