மகேஷ் பாபுவின் வாரணாசி பட நிகழ்ச்சியில் பாட ஸ்ருதிஹாசன் வாங்கிய சம்பளம்… இத்தனை கோடியா?

133 0

வாரணாசி

பிரம்மாண்டத்தின் உச்சமாக படங்கள் இயக்கி இந்திய மக்களின் கவனத்தை பெற்று வருபவர் எஸ்.எஸ்.ராஜமௌலி.

பாகுபலி படத்தின் மூலம் தன்னை நிரூவித்த ராஜமௌலி அடுத்து தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆரை வைத்து RRR என்ற படத்தை இயக்கினார்.இப்படம் மூலம் ராஜமௌலி ஆஸ்கர் மேடை வரை சென்றார். அப்படத்தை தொடர்ந்து அவர் இயக்கியுள்ள படம் தான் வாரணாசி. மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, ப்ருத்விராஜ் ஆகியோரை வைத்து இயக்கியுள்ள இப்படம் பிரம்மாண்டத்தின் உச்சமாக தயாராகியுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபஸ்ட் லுக் வெளியீட்டு எந்த ஒரு படத்திற்கும் நடக்காத அளவிற்கு படு பிரம்மாண்டமாக நடத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சிக்காக மட்டுமே ரூ. 27 கோடி செலவு ஆகியுள்ளதாம். அந்த Led ஸ்டேஜிற்காக மட்டுமே ரூ. 8 கோடி செலவு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சி நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன் Terrific Performance ஒன்று கொடுத்திருந்தார்.அதற்காக ஸ்ருதிஹாசனுக்கு ரூ. 1 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Related Post

40 வயதில் சிவகார்த்திகேயனின் மொத்த சொத்து மதிப்பு.. ஒரு படத்துக்கு இத்தனை கோடி சம்பளமா

Posted by - February 17, 2025 0
சிவகார்த்திகேயன் இப்போது முன்னணி அந்தஸ்தில் இருக்கிறார். அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அவருடைய நடிப்பில் பராசக்தி, எஸ்கே 23 ஆகிய படங்கள் வெளிவர இருக்கிறது.இந்நிலையில் இன்று அவர்…

மீண்டும் ரஞ்சிதமே பாடல்.. வைரலாக்கும் ரசிகர்கள் …

Posted by - November 30, 2022 0
விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. வம்சி இயக்கத்தில்…

விஜய் நடிக்கும் லியோ படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம் – சினிமா வட்டாரங்களில் பரபர தகவல்!

Posted by - March 30, 2023 0
லியோ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் சமீபத்தில் நிறைவடைந்தது. படக்குழுவினர் காஷ்மீரில் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசிய வீடியோவை தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் வெளியிட்டிருந்தது. லோகேஷ்…

ரஜினி – கமல் இணையும் படம்.. விருது விழாவில் உறுதி செய்த கமல்! – என்ன கூறினார் பாருங்க

Posted by - September 8, 2025 0
சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க போவதாக கடந்த சில வாரங்களாகவே கூறப்பட்டு வருகிறது. கூலி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *