‘மலிவான அரசியல் செய்கிறார்கள்’..மறக்குமா நெஞ்சம் இசைநிகழ்ச்சியின் குளறுபடிக்கு ஏ.ஆர் ரஹ்மானின் மகள் பதிவு

202 0

மறக்குமா நெஞ்சம்

கடந்த 10 -ம் தேதி சென்னை உள்ள ஓ.எம்.ஆர் சாலையில் நடைபெற்ற ஏ.ஆா். ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசைக்கச்சேரியைக் காண ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.மலிவான அரசியல் செய்கிறார்கள்..இசைநிகழ்ச்சியின் குளறுபடிக்கு ஏ.ஆர் ரஹ்மானின்  மகள்

25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தற்போது பல பேர் இணையப்பக்கத்தில், ஏ.ஆர் ரஹ்மான் திட்டி தீர்த்து வருகின்றனர்.

மலிவான அரசியல் செய்கிறார்கள்

இந்நிலையில் ஏ.ஆர் ரஹ்மானின் மகள், ” இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடியில் மலிவான அரசியல் செய்கிறார்கள்.நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதே 100% தவறு, இருந்தும் தன் தந்தை மோசடி செய்ததை போல் பேசுகிறர்கள்”. ”

“வெள்ளம், கோவிட் காலங்களில் இசை நிகழ்ச்சி மூலம் நிதி திரட்டியவர் தன் தந்தை” என ஏ.ஆர் ரஹ்மானின் மகள் கதீஜா சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்

Related Post

குக் வித் கோமாளியை விட்டுவிட்டு மணிமேகலை கிராமத்தில் தொடங்கிய புது விஷயம்!

Posted by - March 6, 2023 0
விஜய் டிவியின் குக் வித் கோமாளி 4ம் சீசன் தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த ஷோவில் முந்தைய சீசன்கள் மட்டுமின்றி இந்த சீஸனிலும் மணிமேகலை கோமாளியாக எல்லோரையும்…

ஐஸ்வர்யா – தனுஷ் மீண்டும் இணைகிறார்களா!

Posted by - February 14, 2024 0
தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவு நட்சத்திர ஜோடியாக இருந்தவர் தனுஷ் – ஐஸ்வர்யா. இவர்கள் இருவரும் தங்களது பிரிவை கடந்த ஆண்டு அறிவித்தனர். இருவரும் தங்களுடைய தனி…

மீந்து போன சாதம் இருக்கா? அப்ப 10 நிமிடத்துல இந்த கேரளா ஸ்பெஷல் நெய் பத்தல் செய்யுங்க..

Posted by - December 7, 2023 0
தினமும் காலை இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, உப்புமா என்று சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான காலை உணவை சமைத்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் கேரளா ஸ்பெஷல்…

இவர்கள் தான் பிக்பாஸ் 9 போட்டியாளர்களா?… உறுதி என கூறப்படும் லிஸ்ட் இதோ

Posted by - September 17, 2025 0
பிக்பாஸ் 9 பிக்பாஸ், இனி 100 நாட்கள் கவலையே இல்லை. செம சூப்பர் என்டர்டெயின்மென்ட்டாக இருக்கப்போகிறது. கலாட்டா, சண்டை, வாக்குவாதம், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், விளையாட்டு என…

தக்காளி போல ஜொலிக்கும் சருமத்தை பெற… தக்காளியையும் மஞ்சளையும் ‘இப்படி’ முகத்துல யூஸ் பண்ணுங்க!

Posted by - September 23, 2023 0
அழகான பொலிவான சருமத்தை பெற யார்தான் விரும்ப மாட்டார்கள். ஆண், பெண் என அனைவரும் பொலிவான சருமத்தை பெற வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்கு தங்களால் முயன்ற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *