ரஜினியின் ஜெயிலர் படத்தின் ஒட்டுமொத்த வசூலை அடித்து நொறுக்கிய விஜய்யின் லியோ.. ரிலீஸுக்கு முன்பே வசூல் வேட்டை

363 0

லியோ

தற்போதைய தமிழ் சினிமாவின் பேசு பொருளாக இருக்கும் விஷயம் லியோ தான். இசை வெளியிட்டு விழா நின்றுபோனதில் இருந்து படத்திற்கு இன்னும் எதிர்பார்ப்பு எகிறிவிட்டது.

இசை வெளியிட்டு விழா நடந்திருந்தால் கூட இப்படி பேசியிருப்பார்களா என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு ப்ரோமோஷன் கிடைத்துவிட்டது. நேற்று இப்படத்தின் இரண்டாவது பாடல் Badass வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.ரஜினியின் ஜெயிலர் படத்தின் ஒட்டுமொத்த வசூலை அடித்து நொறுக்கிய விஜய்யின் லியோ ..

அடுத்ததாக டிரைலருக்காக தான் ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கிறார்கள். அடுத்த வாரம் டிரைலர் வெளியாகிறது என தகவல் கூறப்படுகிறது. லியோ படத்தின் வெளிநாட்டு ப்ரீ புக்கிங் ஆரம்பமாகி பட்டையை கிளப்பி வருகிறது.

ஜெயிலரை அடித்து நொறுக்கிய லியோ

இந்நிலையில், ஜெர்மனியில் இதுவரை 2500 டிக்கெட்ஸ் வரை விற்பனை ஆகியுள்ளது இதன்மூலம் எதிர்பார்க்காத ப்ரீ புக்கிங் வசூல் வந்துள்ளதாம்.

இந்த வசூலின் அடிப்படையில் ரஜினியின் ஜெயிலர் படத்தின் ரிலீஸுக்கு பின் வந்த ஒட்டுமொத்த வசூலை, ரிலீஸுக்கு முன்பே வசூல் செய்து சாதனை படைத்துள்ளது லியோ.

ஜெயிலர் மட்டுமின்றி பொன்னியின் செல்வன் பட வசூலையும் லியோ படம் முறியடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஜெயிலர் படம் ஜெர்மனியில் பெரிதளவில் ரிலீஸ் ஆகவில்லை.

அதனால் தான் அப்படத்தின் வசூல் குறைவு. ஆனால், லியோ பல திரையரங்கங்களில் வெளியாகிற காரணத்தினால் ப்ரீ புக்கிங்கிலேயே வசூல் அதிகமாக இருக்கிறது என கூறப்படுகிறது.

Related Post

ரஜினியை காலி செய்ய போராடும் விஜய்யின் கூலிப்படை.. பாதிக்கப்பட்ட ரஜினியின் குடும்பம்

Posted by - January 8, 2024 0
முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி மோதிக்கொள்வது முகம்சுளிக்க வைக்கிறது. இதை அந்த முன்னணி நட்சத்திரங்களும் கண்டிப்பதில்லை. ஒரு நடிகரை பற்றி சிறு…

கங்குவா படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா

Posted by - October 24, 2024 0
கங்குவா இந்த ஆண்டு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் கங்குவா. எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பின் இரண்டு ஆண்டுகள் கழித்து சூர்யாவின் நடிப்பில் திரைக்கு வரும் படம் இதுவே…

விஜய்க்கு கதை சொன்ன சென்சேஷன் இயக்குனர்.. விஜய் இப்படியொரு வார்த்தையை கூறினாரா

Posted by - June 30, 2023 0
விஜய் தளபதி விஜய்தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய 68வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில…

தளபதி 69 அரசியல் படமா.? மேடையில் போட்டு உடைத்த எச்.வினோத், 200% இப்படி தான் இருக்கும்

Posted by - August 17, 2024 0
Thalapathy 69: விஜய்யின் அரசியல் பயணம் ஆரம்பித்துவிட்டது. வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்துள்ள கோட் இன்னும் சில வாரங்களில் திரைக்கு வருகிறது. அதை அடுத்து அவருடைய 69 ஆவது படத்தோடு சினிமாவிற்கு குட்பை…

இனி தமிழ் சினிமா போதும், அதிரடி முடிவு எடுத்த நடிகை பிரியா பவானி ஷங்கர்- என்ன விஷயம்?

Posted by - August 12, 2023 0
ப்ரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் வலம் வரும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் பிரியா பவானி சங்கர். சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *