ராஜா ராணி 2ல் இருந்து திடீரென விலகிய ஹீரோயின்! புது சந்தியா யார்?

237 0

ராஜா ராணி 2

விஜய் டிவியில் தற்போது முக்கிய சீரியலாக இருந்து வருகிறது ராஜா ராணி 2. அதில் முதலில் ஆல்யா மானசா ஹீரோயினாக நடித்து வந்தார். ஆனால் அவர் கர்ப்பமாக இருந்ததால் அந்த தொடரில் இருந்து விலகினார். அதன் பின் ரியா விஸ்வநாதன் சந்தியா ரோலில் நடித்து வந்தார்.

ஒரு வருடத்திற்கும் மேலாக ரியா தான் அந்த ரோலில் நடித்து வருகிறார். ஐபிஎஸ் தேர்வு எழுதி ஜெயித்து, பயிற்சி முடித்து தற்போது அவரது சொந்த ஊரிலேயே போஸ்டிங்கும் வாங்கி வந்திருப்பது போல சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது.

ராஜா ராணி 2ல் இருந்து திடீரென விலகிய ஹீரோயின்! புது சந்தியா யார்? | Raja Rani 2 Heroine Riya Vishwanathan Quits Serial

 

ரியா விலகல்

இந்நிலையில் தற்போது ரியா தான் ராஜா ராணி 2ல் இருந்து விலகிவிட்டதாக அறிவித்து இருக்கிறார். இனி வேறொரு நடிகை சந்தியாவாக நடிப்பார் என அவர் கூறி இருக்கிறார்.

அவர் விலகியதற்கான காரணத்தை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இதுவரை தனக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி கூறி இருக்கிறார் அவர்.

 

 

Related Post

சூர்யா ஒரு பயங்கரமான நபர், அவரது காலம் முடிந்துவிட்டது- பிரபல நடிகர் ஓபன் டாக்

Posted by - December 1, 2023 0
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் சில முக்கியமான படங்களை கொடுத்து அதில் வெற்றியும் கண்டு வருகிறார் நடிகர் சூர்யா. சூரரைப் போற்று என்ற படம் அவரின் சினிமா பயணத்தில்…

ஒரு குட்டி ஸ்டோரி….

Posted by - June 27, 2023 0
ஒரு குட்டி ஸ்டோரி…. ___________________________________ மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது. சந்தேகம் என்பது மிகவும் கொடிய நோய். சந்தேகம், சந்தோஷத்தின் எதிரி. இதற்கு மஹாபாரதத்திலேயே…

விஜய் டிவி சீரியலில் நடிக்கும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி.. அதுவும் பிரபல நடிகையுடன் கூட்டணி

Posted by - February 6, 2023 0
எஸ்.ஏ. சந்திரசேகர் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமானவர் எஸ்.ஏ. சந்திரசேகர். இவர் இயக்கிய நான் கடவுள் இல்லை திரைப்படம் சமீபத்தில் வெளிவந்தது.     எஸ்.ஏ. சி ஒரு இயக்குனராக…

ஜீவானந்தத்தை முடிக்க திட்டம் போடும் குணசேகரன்..எதிர்நீச்சல் சீரியலில் என்ன நடக்க போகிறது..???

Posted by - July 24, 2023 0
எதிர்நீச்சல் சீரியலில் இன்று என்ன நடக்க போகிறது என்பதை தெரிவிக்கும் விதமாக தற்போது ஒரு குட்டி புரோமோ வெளியாகியுள்ளது. அப்பத்தாவின் சொத்துக்கள் தன்னுடைய கையை விட்டு சென்றதை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *