ஜீவானந்தத்தை முடிக்க திட்டம் போடும் குணசேகரன்..எதிர்நீச்சல் சீரியலில் என்ன நடக்க போகிறது..???

251 0

எதிர்நீச்சல் சீரியலில் இன்று என்ன நடக்க போகிறது என்பதை தெரிவிக்கும் விதமாக தற்போது ஒரு குட்டி புரோமோ வெளியாகியுள்ளது.

அப்பத்தாவின் சொத்துக்கள் தன்னுடைய கையை விட்டு சென்றதை அறிந்து விரக்தியிலும் கடுப்பிலும் வெறுப்பிலும் ஜீவானந்தத்தின் மீது கடும் கோபத்திலும் உள்ளார் குணசேகரன். ஜனனியாலும் இந்த தோல்வியை மனதார ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும்,எப்படியும் ஜீவனந்தத்திடம் மோதி சொத்துக்களை மீட்க வேண்டும் என்கிற என்னத்தோடு அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தவித்து கொண்டிருக்கிறார் ஜனனி.

அதே போல் தன்னுடைய உயிர் தோழனான கெளதம் கூட தனக்கு துரோகம் செய்து விட்டாரே என்றும் அவர் ஜீவனந்தத்தின் ஆள் என்பதை அறிந்து மிகுந்த வேதனையில் தவித்து வருகிறார் ஜனனி.நேற்றைய தினம், ஜீவானந்தத்தின் மீது புகார் கொடுக்க குணசேகரன் காவல் சென்ற நிலையில் அவருக்கு முன்பே ஜீவானந்தம் காவல் நிலையத்தில் இருந்தது மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது பார்வையாளருக்கும் இது அதிர்ச்சியை தந்தது…

 

sun tv serial ethir neechal today promo 20230323181134 2557

 

ஜீவானந்தம், குணசேகரனை விட சாமர்த்தியமாக செயல்பட்டு வருவதால் நிலைகுலைந்து தன்னுடைய தம்பிகளிடம் சவால் விடும் விதத்தில் ஜனனி மூலமாக போன சொத்துக்கள் ஜனனி மூலமாகவே வர வைக்கிறேன் என கோபமாக கூறுகிறார்.ஆடிட்டரும் உங்கள் வீட்டு பெண்களால் மட்டுமே இந்த சொத்தை மீட்க முடியும் என கூறுகிறார். மற்றொரு புறம் ஜனனி அப்பத்தாவின் பக்கத்தில் அமர்ந்து அந்த ஜீவானந்தம் நல்லவன் இல்ல அப்பத்தா நாம ஏமார்ந்து விட்டோம் என கூறுகிறார்.அவரும் தன்னால் முடிந்ததை சொல்லி வருகிறார்..

 

குணசேகரன் வீட்டில் உள்ள பெண்கள்,தன்னை பார்த்து பரிதாப படவேண்டும் என காரை விட்டு இறங்கும் போதே அழுது புலம்பி கமலை மிஞ்சும் நடிப்பை போட்டார்….எனவே இன்றைய தினம் என்னென்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…செம ஜாலியான Entertainment காத்துள்ளது போல..

Related Post

நாய்கள் இடதுபுறம் வாலாட்டினால்.. கொலைவெறியாம்!

Posted by - January 19, 2024 0
நாய்கள் நம்மைப் பார்த்து வாலாட்டி னால் அதை அன்பின் வெளிப்பாடாகத்தான் இதுவரை நினைத்துக் கொண்டிருக்கிறோம். இனிமேல் அப்படி பொத்தாம் பொதுவாக நினைத்துவிடாதீர்கள். நாய்கள் வாலாட்டுவதிலும் ஒரு சூட்சுமம்…

கதிர் சட்டையை பிடித்து குணசேகரன், தர்ஷனை தண்டிக்க நினைக்கும் பார்கவி… எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ

Posted by - October 9, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது எதிர்நீச்சல் தொடர்கிறது, பெயருக்கு ஏற்றால் போல் பல சவால்களை தாண்டி எதிர்நீச்சல் அடித்து தர்ஷனை திருமணத்தை முடித்துவிட்டார் ஜனனி. அறிவுக்கரசி திருமணத்தை நடத்தி முடிக்க…

என்னுடைய திருமணம் அவருடன் தான், ஓபனாக கூறிய நடிகை ஸ்ரீதிவ்யா- யார் அவர் தெரியுமா?

Posted by - October 30, 2023 0
நடிகை ஸ்ரீதிவ்யா சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹிட் படங்களில் ஒன்று வருத்தப்படாத வாலிபர் சங்கம், இந்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீ திவ்யா.…

வள்ளலார் கூறிய உணவு முறைகள் பற்றி தெரியுமா?

Posted by - March 14, 2023 0
நாம் எப்படி சமைத்து சாப்பிட வேண்டும் என்று அன்றே ஆச்சரியமூட்டும் பலவித தகவல்களை வள்ளலார் கூறியுள்ளார். நாம் சமைக்கும் அரிசி எந்த அரிசியாக இருப்பது நல்லது? எப்படி…

இடுப்பு பகுதியில் உள்ள அதிக சதையைக் கரைக்கும் ஆஞ்சநேயாசனம்

Posted by - April 8, 2023 0
ஆஞ்சநேயாசனத்தில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம் மற்றும் அனாகதம் ஆகிய சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இவ்வாசனத்தைத் தொடர்ந்து பயின்று வர இருதய நலன் பாதுகாக்கப்படுவதோடு பிராண ஆற்றலையும் உடல் முழுவதும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *