ரியோவின் ஜோ படத்திற்கு குவியும் பாராட்டுகள்..5 நாட்களில் இத்தனை கோடி வசூலா

262 0

ஜோ

நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் இயக்குனர் ஹரிஹரன் ராம்.எஸ் இயக்கத்தில் உருவான ஜோ திரைப்படம் கடந்த 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.ரியோவின் ஜோ படத்திற்கு குவியும் பாராட்டுகள்..5 நாட்களில் இத்தனை கோடி வசூலா

இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ராகுல்.கே.ஜி.விக்னேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தில் பாவ்யா, மாளவிகா மனோஜ், அன்பு தாசன், ஏகன், விக்னேஷ் கண்ணா, கெவின், பிரவீனா லலிதா பாய் எனப் பலரும் நடித்து உள்ளனர்.

வசூல்

இந்நிலையில், கடந்த 5 நாட்களில் ஜோ திரைப்படம் உலக அளவில் ரூ. 4 – 5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Related Post

50 வினாடி விளம்பரத்தில் நடிக்க நடிகை நயன்தாரா இத்தனை கோடி சம்பளம் வாங்குகிறாரா?- மிரண்டு போன ரசிகர்கள்

Posted by - September 30, 2023 0
நடிகை நயன்தாரா நடிகை நயன்தாராவை தெரியாத இந்திய சினிமா ரசிகர்கள் இல்லை என்றே கூறலாம். கேரளாவில் இருந்து வந்தாலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல…

பொங்கலுக்கு இத்தனை படங்களா வருது? பெரிய லிஸ்ட்டா இருக்கே!

Posted by - January 10, 2025 0
பொங்கலுக்கு இத்தனை படங்களா வருது? பெரிய லிஸ்ட்டா இருக்கே!இந்த பொங்கல் பண்டிகைக்கு என்னென்ன படங்கள் வருதுன்னு தெரிஞ்சுக்க ரசிகர்கள் ஆர்வமா இருப்பாங்க. அவங்க எதிர்பார்ப்புக்கு ஏத்த மாதிரி…

நடிகர் சூரி நடித்துள்ள விடுதலை படம் எப்படி உள்ளது?

Posted by - March 31, 2023 0
விடுதலை வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி முதன்முநையாக நாயகனாக நடித்துள்ள திரைப்படம் விடுதலை. சூரி இதில் போலீஸ் வேடத்தில் பல அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளார். படத்திற்காக…

வார இறுதியை இந்த 9 படங்களோடு கொண்டாடுங்க..

Posted by - August 24, 2024 0
இன்று தியேட்டரில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாழை, சூரி நடிப்பில் கொட்டுக்காளி ஆகிய படங்கள் வெளிவந்துள்ளது. இந்த இரண்டு படங்களுக்குமே ஆடியன்ஸ் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதை நிறைவேற்றும் பொருட்டு இரு…

நீச்சல் உடையில் சமந்தா..HD படங்கள்…

Posted by - February 24, 2024 0
நடிகை சமந்தா மயோசிட்டிஸ் நோயில் இருந்து மீண்டு வர சிகிச்சை எடுத்து வரும் நிலையில் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். அந்த நேரத்தில் ஆன்மீகம்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *