ரீ ரிலீஸான தனுஷின் 3 – சிம்புவின் சிலம்பாட்டம்.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா?

54 0

ரீ ரிலீஸ்

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக ரீ ரிலீஸ் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைக்கிறது. கில்லி, சச்சின், படையப்பா, மங்காத்தா ஆகிய படங்கள் ரீ ரிலீஸில் பட்டையை கிளப்பின.இதில் ரீ ரிலீஸில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை கில்லி படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3 – சிலம்பாட்டம்

சமீபத்தில் சிம்புவின் சிலம்பாட்டம் திரைப்படமும், தனுஷின் 3 திரைப்படமும் தெலுங்கில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், ரீ ரிலீஸ் ஆகியுள்ள இந்த இரண்டு படங்களும் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சிம்புவின் சிலம்பாட்டம் படம் ரூ. 30 லட்சமும், தனுஷின் 3 திரைப்படம் ரூ. 95+ லட்சமும் வசூல் செய்துள்ளன.

Related Post

மதுவால் எனது மதிப்பு மிக்க வாழ்க்கையை இழந்தேன்- மனிஷா கொய்ராலா உருக்கம்

Posted by - July 19, 2023 0
நடிகை மனிஷா கொய்ராலா தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் பம்பாய், கமல்ஹாசனின் இந்தியன், அர்ஜுனின் முதல்வன், ரஜினியின் பாபா உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஏராளமான இந்தி…

ஜனநாயகன் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி.. செம மாஸ் அப்டேட்

Posted by - November 25, 2025 0
ஜனநாயகன் தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் வருகிற 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி…

ரீ-ரிலீஸ் ப்ரீ புக்கிங்கில் வசூலை வாரிக்குவிக்கும் படையப்பா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Posted by - December 10, 2025 0
படையப்பா கே. ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி 1999ஆம் ஆண்டு வெளிவந்த படம் படையப்பா. இப்படத்தில் சிவாஜி, ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, லட்சுமி, நாசர், மணிவண்ணன்,…

அனைவரும் எதிர்பார்த்த விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பம் தெரியுமா.. லேட்டஸ்ட் அப்டேட்..

Posted by - September 13, 2023 0
விடாமுயற்சி மகிழ் திருமேனி இயக்கத்தில் முதல் முறையாக அஜித் நடிக்கவுள்ள படம் விடாமுயற்சி. லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின்…

குட்டி ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் விஜய்… வைரலாகும் வீடியோ..!

Posted by - April 1, 2023 0
சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ஒரு குழந்தையின் வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் நடிகர் விஜய் அங்கிள் என்னை பார்க்க வாருங்கள் என ஒரு சிறிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *