ரூ.300 கோடியை நெருங்கும் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’

225 0

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளனர்.ரூ.300 கோடியை நெருங்கும் பிரபாஸின் 'ஆதிபுருஷ்' | Tamil cinema adipurush  movie will cross 300 crores

ஆதிபுருஷ் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியானது. இது தமிழ்நாடு மற்றும் ஆந்திராவின் பல்வேறு இடங்களில் அதிகாலை காட்சிகளையும் திரையிடப்பட்டது

இந்நிலையில் இப்படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வெளியான இரண்டு நாட்களில் ரூ.240 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படம் வெளியான முதல் நாளில் 140 கோடி ரூபாயும், அடுத்த நாளில் ரூ.100 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் அடுத்தடுத்த நாட்களில் ரூ.300 கோடியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

விஜய் ஆண்டனியின் ரத்தம் திரைப்பம் எப்படி இருக்கு!..இதோ ட்விட்டர் விமர்சனம்

Posted by - October 6, 2023 0
இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘ரத்தம்’ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் முக்கிய…

நோயால் பாதிக்கப்பட்ட சமந்தாவின் தற்போதைய நிலை என்ன.. இதுதானா

Posted by - March 27, 2023 0
சமந்தா நடிகை சமந்தா தற்போது இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். இவர் நடிப்பில் அடுத்ததாக சாகுந்தலம் திரைப்படம் வெளியாகவுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை சமந்தா, மயோசிட்டிஸ்…

கவனத்தை ஈர்க்கும் விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர்..!!

Posted by - June 1, 2024 0
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக…

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இந்த வாரம் பிஸ்தா!

Posted by - December 17, 2022 0
கும்பகோணத்தில் உள்ள கிராமப்புற சூழலை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படம் ஃபன் மற்றும் நகைச்சுவையாக இருக்கும். உலக தொலைக்காட்சியில் முதல் முறையாக ஃபன் கலந்த நகைச்சுவை திரைப்படமான பிஸ்தா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *