லட்சக்கணக்கான ரசிகர்களின் கனவுக்கன்னி- தமன்னா போட்டோவிற்கு ரசிகர் கமெண்ட், அப்படி என்ன போட்டோ

278 0

நடிகை தமன்னா

தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா படிக்காதவன், பையா, சிறுத்தை, அயன், சுறா, வீரம் என வரிசையாக முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ஹிட் கொடுத்தார்.

தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் படங்கள் நடித்துவந்த தமன்னா நடிப்பில் இப்போது போலா ஷங்கர், ஜெயிலர், லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆகிய படங்கள் வெளிவர உள்ளது.Latest Tamil Celebrity News, Kollywood Celebrity Updates - Cineulagam

இன்ஸ்டா புகைப்படம்

எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் தமன்னா அண்மையில் ஒரு புகைப்படம் வெளியிட்டார்.

அவர் பதிவிட்ட புதிய கவர்ச்சி புகைப்படத்திற்கு 2 மணி நேரத்தில் 3 இலட்சத்திற்கும் அதிகமாக லைக்குகள் வந்துள்ளன.

லட்சக்கணக்கான மக்களின் கனவுக்கன்னி என தமன்னா போட்டோவிற்கு ரசிகர் ஒருவார் கமெண்ட் போட்டுள்ளார்.

Related Post

விஜய்க்கு வில்லனாகணும்.. ?

Posted by - February 10, 2024 0
விஜய் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது Goat திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்தபின்…

ஒரே பதிவில் மெய்யழகனை குத்தி கிழிச்ச ப்ளூ சட்டை மாறன்.. மன்னிப்பு தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை!

Posted by - September 30, 2024 0
‘திருப்பதி லட்டு’ விவகாரத்தில் மன்னிப்பு கேட்டதால்தான் மெய்யழகன் படம் இரு மாநிலங்களிலும் ஓடவில்லை என்று பிரபல சினிமா விமர்சகர் கிண்டலடித்துள்ளார். 96 என்ற சூப்பர் ஹிட் படத்திற்குப்…

இந்த ஜூஸை குடித்தால் 1 மாதத்தில் தொப்பை குறையும்…

Posted by - March 18, 2023 0
தினமும் வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்தால் எளிதில் கழிவுகள் வெளியேறும், கொழுப்பும் கரையும். வெள்ளரிக்காய் ஜூஸில் அதிக நார்சத்து உள்ளது. தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய் – 1 எலுமிச்சை…

ஏஜென்ட் டீமுக்கு அன்பு கட்டளை இட்ட மாயா.. நீங்க அவ்ளோ நல்லவங்களா இல்லையே!

Posted by - January 17, 2024 0
BB7 Tamil: இந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை பொருத்தவரைக்கும், மாயா பாஸ் என அது சரியாக இருக்கும். இந்த சீசன் முழுக்க என்ன நடக்க…

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துள்ள நடிகர் சித்தார்த்- வைரலாகும் வீடியோ

Posted by - September 28, 2023 0
பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியலட்சுமி விஜய் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் குடும்ப தலைவிகள் கொண்டாடும் ஒரு தொடர். பாக்கியா என்ற குடும்ப பெண் கணவரால் ஏமாற்றப்பட்டு பின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *