விஜய் பற்றி மோசமான வீடியோ.. புகார் அளித்த நடிகர், அதிரடியாக கைது செய்த போலீஸ்

246 0

நடிகர் விஜய் தேவரகொண்டா தெலுங்கு சினிமாவில் முக்கிய ஹீரோவாக இருந்து வருகிறார். தெலுங்கில் சினிமா குடும்ப பின்னணி இல்லாமல் வந்த ஒரு சில ஹீரோக்களில் அவரும் ஒருவர்.

லைகர் படம் படுதோல்வி அடைந்த பிறகு விஜய் தேவரகொண்டா அதிகம் ட்ரோல்களை சந்தித்து வருகிறார். அதற்கு பிறகு அவர் நடித்த குஷி படம் ஓரளவு நல்ல ரெஸ்பான்ஸ் பெற்று தந்தது.

திருமணத்தை மறைமுகமாக அறிவித்த விஜய் தேவரகொண்டா? பெண் இவரா?d

விஜய் பற்றி தொடர்ந்து பல்வேறு கிசுகிசுக்கள் சினிமா வட்டாரத்தில் வந்து கொண்டே தான் இருக்கிறது. ராஷ்மிகா உடன் அவர் சுற்றுவதாக தொடர்ந்து கிசுகிசு வந்துகொண்டிருக்கிறது.

போலீசில் புகார்

இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவை பற்றி youtuber ஒருவர் மிகவும் மோசமான வீடியோ வெளியிட்டதாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

விஜய் தேவரக்கொண்டா புகார் அளித்து சில மணி நேரங்களில் போலீஸ் அதிரடியாக அந்த நபரை கைது செய்து வீடியோவை டெலீட் செய்ய வைத்திருக்கின்றனர்.

அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் கவுன்சிலிங் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர் போலீசார்.

 

Related Post

எனது அடுத்தப்படம் நாட்டை பெருமைப்படுத்தும்.. ஓபனாக புதிய படம் குறித்து சொன்ன அட்லீ

Posted by - December 20, 2024 0
தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் தான் அட்லீ. ராஜா ராணி படத்தின் மூலம் தனது பயணத்தை தொடங்கியவர் அடுத்தடுத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில்…

வெற்றிமாறன் தயாரிப்பில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கும் கவின்..?

Posted by - February 16, 2024 0
சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரை உலகில் அறிமுகமாகி, தற்போது கோலிவுட்டிலும் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவராக கவின் உள்ளார். இவர் நடிப்பில் வெள்ளித்திரையில் வெளியான லிப்ட்…

ஒவ்வொரு வடுவும் ஒரு கதையை சுமந்து செல்கிறது.. கங்குவா அதிரடி அப்டேட்

Posted by - July 20, 2023 0
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் “கங்குவா” படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை…

ரசிகர்களை சுயநலத்திற்காகவோ, தவறாகவோ பயன்படுத்த மாட்டேன் – நடிகர் அஜித் குமார்

Posted by - August 4, 2025 0
ரசிகர்களின் அன்பை சுயநலத்திற்காகவோ, தவறாகவோ பயன்படுத்த மாட்டேன் என நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார். சினிமாத் துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அஜித் குமார், தனது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *