விஜய் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்..

39 0

ஜனநாயகன்

ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படம் கடந்த ஜனவரி மாதம் 9ஆம் தேதி ரிலீஸாகி இருக்க வேண்டும்.சென்சார் போர்டு படத்தின் வெளியீட்டுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்து, ரிவைசிங் கமிட்டிக்கு பரிந்துரை செய்ததால் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது.

ரிவைசிங் கமிட்டிநீதிமன்றத்தில் உடனடியாக முடிவு வராத காரணத்தினால் தற்போது படக்குழுவினர் வழக்கை வாபஸ் பெற்றுள்ளனர். மேலும் தற்போது ஜனநாயகன் திரைப்படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பியுள்ளனர்.

ரிவைசிங் கமிட்டிக்கு ஜனநாயகன் படம் அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் அப்படத்தின் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில் முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பிப்ரவரி இறுதிக்குள் ஜனநாயகன் படத்தை திரையரங்குக்கு கொண்டுவர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்சார் போர்டு முடிவு எப்படி வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Post

விஜய்யின் 68வது படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் போட்ட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி- அட சூப்பரு

Posted by - December 20, 2023 0
விஜய்யின் 68 லோகேஷ் கனகராஜுடன் இணைந்து லியோ என்ற வெற்றிப்படத்தை கொடுத்த விஜய் இப்போது வெங்கட் பிரபுவுடன் முதன்முறையாக இணைந்துள்ளார். விஜய்யின் இந்த 68வது படத்தின் படப்பிடிப்பு…

லியோ படத்தில் இவரும் நடிக்கிறாரா.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் லோகேஷ் கனகராஜ்

Posted by - March 26, 2023 0
லியோ விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகி வரும் திரைப்படம் லியோ. விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின் அதைவிட மாபெரும் வெற்றியை கொடுக்க வேண்டும்…

“நயன்தாராவின் அப்பாவாக நடிக்கும் சீமான்! படத்தின் கதை இதுதானா?!”

Posted by - January 4, 2024 0
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் திரைப்படங்களில் ஒன்று விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன்’. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், நயன்தாரா…

விஜய் – த்ரிஷா ஜோடி சேர்ந்தாலே அது நடக்கும்.. என்ன விஷயம் தெரியுமா

Posted by - April 9, 2025 0
விஜய்யின் GOAT தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சினேகா, பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், லைலா என பலரும் நடித்திருந்தனர். இரட்டை…

தன் ஜாதி பெயரை கூறி பெருமையாக பேசிய நடிகர் பார்த்திபன்.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

Posted by - March 17, 2026 0
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர், இயக்குனராக வலம் வருபவர் ஆர்.பார்த்திபன். சமீபத்தில் அவர் நடிகை த்ரிஷாவை பற்றி மேடையில் பேசியது பெரிய சர்ச்சை ஆனது. விஜய் உடன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *