உங்களுக்குதான் தமன்னா பிடிக்குமே.. ஷாக்கான அனிருத்.. குஷியான நெல்சன்

344 0

அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.Rajinikanth Wraps Sun Pictures' 'Jailer' Shoot - Variety

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ பாடல் வருகிற 6-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு காமெடியான புரோமோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

 

 

 

 

 

Related Post

வசூலில் பட்டையை கிளப்பும் ரன்பீர் கபூரின் அனிமல் திரைப்படம்!! இதுவரை இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா?

Posted by - December 7, 2023 0
அனிமல் பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் ரன்பீர் கபூர். இவர் நடிப்பில் உருவான அனிமல் திரைப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி ஹிந்தி…

தமிழ் நடிகர் என்னை துன்புறுத்தினார், ஆனால்?- ஷாக்கிங் தகவல் கூறிய நித்யா மேனன்

Posted by - September 26, 2023 0
நித்யா மேனன் ஒரு நடிகை என்றால் உயரமாக, ஒல்லியாக இருக்க வேண்டும் என சில கட்டுப்பாடுகள் பல வருடங்களுக்கு முன் இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் திறமையான…

வெண்ணிலா கபடி குழு பட நடிகர் திடீர் உயிரிழப்பு- ரசிகர்கள் ஷாக்

Posted by - December 3, 2022 0
வெண்ணிலா கபடி குழு சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், சரண்யா மோகன் நடிக்க 2009ம் ஆண்டு வெளியான திரைப்படம் வெண்ணிலா கபடி குழு. விளையாட்டை மையமாக கொண்டு…

அமரன் படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா

Posted by - October 22, 2024 0
அமரன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அமரன். இப்படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்…

என்னா ஸ்டைலு பாருங்க – விடாமுயற்சி படத்தின் 2nd லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு..!!

Posted by - July 8, 2024 0
அஜித்குமார் நடிப்பில் வேற லெவலில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் 2nd லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது . தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவராக வலம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *