எதிர்நீச்சல் 2 சீரியலில் இருந்து என்னை வேண்டுமென்றே தூக்கிவிட்டார்கள்.. நடிகை எமோஷ்னல்

158 0

எதிர்நீச்சல்

எதிர்நீச்சல், சின்னத்திரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு தொடர்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த இந்த தொடரை திருச்செல்வம் அவர்கள் இயக்க, மதுமிதா, கனிஹா, ப்ரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மாரிமுத்து போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர்.இடையில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்துவந்த மாரிமுத்து மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழக்க அவரது கதாபாத்திரத்தில் வேல ராம மூர்த்தி நடித்து வந்தார்.ஆனால் அதன்பின் சீரியலின் டிஆர்பி குறைந்து கொண்டே வந்தது.

எமோஷ்னல் பதிவு

இந்த நிலையில் கடந்த டிசம்பர் 23ம் தேதி முதல் எதிர்நீச்சல் 2ம் பாகம் ஒளிபரப்பாக தொடங்கியது. இதில் சில கதாபாத்திரத்தின் நடிகர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதில் நந்தினியின் மகளாக நடித்துவந்த தாரா மாற்றப்பட்ட நிலையில் அவர் ஒரு பதிவு போட்டுள்ளார்.

முதல் பாகத்தில் தாராவாக நடித்தவர் தனது இன்ஸ்டாவில், திருச்செல்வம் அங்கிள் வேண்டுமென்றே இந்த தொடரில் இருந்து என் நீக்கிவிட்டதாக கூறி அவர் போட்ட பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Related Post

லட்சக்கணக்கான ரசிகர்களின் கனவுக்கன்னி- தமன்னா போட்டோவிற்கு ரசிகர் கமெண்ட், அப்படி என்ன போட்டோ

Posted by - June 13, 2023 0
நடிகை தமன்னா தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா படிக்காதவன், பையா, சிறுத்தை, அயன், சுறா, வீரம் என வரிசையாக முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து…

Bigg Boss 9: திவாகரை பார்த்து ரம்யா விட்ட வார்த்தை… ஹவுஸ்மேட்ஸ் கொடுத்த ரியாக்‌ஷன்…

Posted by - October 7, 2025 0
#biggboss9tamilvote #biggbosstamilvote #biggbosstamilseason9vote #biggboss9votetamil #viyanabiggboss #kalaiyarasanbiggboss #biggboss9voting #biggbosstamiltiming #biggbosstamilseason9livetoday #biggboss9vote ப்ரோமோவில் சில ஹவுஸ்மேட்ஸ் ரம்யாவுக்கு சப்போர்ட் செய்து திவாகருடன் வாக்குவாதத்தில் இறங்குவது தெளிவாக…

ஏன் நண்பா, நான் இன்னும் சாகவில்லை, இங்கே தான் இருக்கேன்- ரசிகர் போட்ட டுவிட் செல்வராகவன் பதில்

Posted by - May 4, 2023 0
செல்வராகவன் தமிழ் சினிமாவில் நாம் முதலில் கவனிக்கப்படாமல் சில ஆண்டுகளுக்கு பிறகு கவனிக்கப்பட்ட பிரபலம், படங்கள் என நிறைய இருக்கிறது. அப்படி மக்களால் முதலில் அங்கீகரிக்கப்படாத நல்ல…

Bigg Boss Tamil Season 7 😎..எதிர்பாராததை எதிர்பாருங்கள்!Viral promo..

Posted by - August 26, 2023 0
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆறு சீசன்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7…

புதிய சீரியல் வருகை, திடீரென முடிவுக்கு வரும் விஜய் டிவியின் ஹிட் தொடர்- ரசிகர்கள் வருத்தம்

Posted by - July 14, 2023 0
சீரியல்கள் விஜய் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சில படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது, சில தொடர்கள் சரியான TRPயை பெறவில்லை. அதேபோல் நிறைய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *