கமல்ஹாசனின் Thug Life பட லுக் இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா?- வைரலாகும் போட்டோ

252 0

கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் கமல்ஹாசன் நடித்துவரும் படங்களின் அப்டேட்டுகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.கமல்ஹாசனின் Thug Life பட லுக் இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா?

அப்படி 36 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இணையும் படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி இருந்தது.

தக் லைப் (Thug Life)

அறிமுக வீடியோவில் வந்த கமலின் லுக் பார்த்ததும் ரசிகர்கள் இது அந்த படத்தின் Copy என கமெண்ட் செய்கிறார்கள்.இந்த படம் Rise Of Skywalker (2019) என்ற படத்தின் காப்பி என ரசிகர்கள் இரு புகைப்படங்களையும் வைத்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Related Post

மூன்று நாட்களில் வசூல் வாரிக்குவிக்கும் தலைவன் தலைவி.. எவ்வளவு தெரியுமா

Posted by - July 28, 2025 0
தலைவன் தலைவி கடந்த வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் வசூல் வாரிக்குவித்து வருகிறது தலைவன் தலைவி. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய் சேதுபதி – நித்யா மேனன் இணைந்து…

பராசக்தி ரூ.100 கோடி வசூல்.. வாயில வடை சுடாதீங்க..

Posted by - January 21, 2026 0
பராசக்தி படம் முதல் நாளில் ரூ.27 கோடியும், 2ம் நாளில் மொத்தம் ரூ.51 கோடியும் வசூல் செய்ததாக பட நிறுவனம் தெரிவித்திருந்தது. அதன்பின் ஒரு வாரம் வசூல் தொடர்பாக…

முதல் மரியாதை பட நடிகை ஞாபகம் இருக்கா.. இப்போ இப்படி இருக்காங்க தெரியுமா?

Posted by - May 28, 2024 0
ரஞ்சினி பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த முதல் மரியாதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரஞ்சினி. இவரது உண்மையான பெயர் ஷாஷா செல்வராஜ். இவர்…

‘சந்திரமுகி -2’ படத்தின் 480 ஷாட்களை காணவில்லை- பி.வாசு கொடுத்த ஷாக்

Posted by - September 25, 2023 0
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும்…

ஹீரோயின்கள் போல் செம மாடர்ன் உடையில் ஷிவாங்கி வெளியிட்ட புகைப்படம்- இவரா என ஷாக்கான ரசிகர்கள்

Posted by - February 23, 2023 0
குக் வித் கோமாளி விஜய் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி முடிந்தால் அது என பிக்பாஸ் அடுத்து குக் வித் கோமாளி என தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறார்கள். முதல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *