சனியின் ராசிக்கு இடம்பெயரும் சூரியன்… பண மழையில் நனைய போகும் ராசிகள்!

145 0

மாதம் ஒருமுறை தன்னுடைய ராசியை மாற்றும் சூரிய பகவான் வரும் பிப்ரவரி மாதம் கும்ப ராசிக்கு செல்கிறார். சனிபகவானுக்கு சொந்தமான ராசியாக கும்ப ராசி உள்ளது. சூரிய பகவானின் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிகளுக்கு ராஜயோகத்தை ஏற்படுத்துகிறார். அந்த ராசிகள் யார் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

ஜோதிட சாஸ்திரத்தில் ஒன்பது கிரகங்கள் குறித்து எழுதப்பட்டுள்ளன. இந்த ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் 12 ராசிகளுள் ஏதேனும் ஒரு ராசிக்கு இடம் பெயர்கின்றன. இவ்வாறு இடம்பெயரும் போது குறிப்பிட்ட ராசிகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

மாதம் ஒருமுறை தன்னுடைய ராசியை மாற்றும் சூரிய பகவான் வரும் பிப்ரவரி மாதம் கும்ப ராசிக்கு செல்கிறார். சனிபகவானுக்கு சொந்தமான ராசியாக கும்ப ராசி உள்ளது. சூரிய பகவானின் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிகளுக்கு ராஜயோகத்தை ஏற்படுத்துகிறார். அந்த ராசிகள் யார் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

மேஷம்: சூரிய பகவானின் இந்த இடப்பெயர்ச்சியானது மேஷ ராசியினரின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது. இதன் மூலம் மேஷ ராசியினரின் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். அவர்கள் எடுத்து செய்யும் அனைத்து வேலைகளும் வெற்றிக்கரமாக முடிவடையும். முதலீடுகளில் இருந்து லாபம் வர தொடங்கும். பணியிடத்தில் பதவி உயர்வுடம் ஊதிய உயர்வும் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமண யோகம் கைகூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வேலை கிடைக்கும்.

சிம்மம்: சூரிய பகவானால் ஆளப்படும் சிம்ம ராசியினருக்கு இந்த இடப்பெயர்ச்சியால் பெரும் ஆதாயங்கள் காத்து கொண்டிருக்கின்றன. வருமானத்திற்கான ஆதாயங்கள் அதிகரிக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும். தனிப்பட்ட வாழ்க்கை சிறப்பாக அமையும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

தனுசு: சூரிய பகவானின் இடப்பெயர்ச்சி தனுசு ராசியினர் பல சிறப்பான பலன்களை அடைய போகின்றனர். நிதி வருவாய்க்கான புதிய ஆதாயங்கள் தேடி வரும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் பெரிய லாபம் கிடைக்கும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வார்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். திருமண யோகம் கைகூடி வரும். ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும்.

Related Post

சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: பாமக, நாதக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு

Posted by - January 3, 2026 0
சென்னை: சம வேலைக்கு சம ஊதி​யம் கோரிக்​கையை முன்​வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்​கம் (எஸ்​எஸ்​டிஏ) சார்​பில் சென்​னை​யில் டிச.26 முதல் தொடர் போராட்​டம் நடத்​தப்​பட்டு வரு​கிறது. 8-வது…

மகனும், மருமகளும் சொத்தையெல்லாம் வாங்கிட்டு அடிச்சு வெளிய அனுப்பிட்டாங்க.. கதறி அழுத மூதாட்டி

Posted by - February 28, 2023 0
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர், தன் மகனும், மருமகளும் சொத்தையெல்லாம் வாங்கிட்டு அடிச்சு வெளிய அனுப்பிட்டாங்க என்று கதறி அழுதார். தமிழ்நாட்டில்…

சீனாவிற்கு பெரிய ஆப்பு வைத்த சென்னை.. மொத்த சீன பொருளாதாரத்தையும் ஆட்டும் “மெட்ராஸ்”.. என்ன நடந்தது?

Posted by - November 2, 2023 0
சென்னை: சென்னையில் ஐபோன் உற்பத்தியாளர்கள் 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் iPhone 17 ஐ உருவாக்கத் தொடங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல் முறையாக புதிய…

ஒருசிலரைத் தவிர மற்றவர்கள் வந்தால் அதிமுகவில் சேர்த்துக்கொள்வோம் – எடப்பாடி பழனிசாமி

Posted by - April 21, 2023 0
ஒரு சிலரை தவிர மற்றவர்கள் வந்தால் கட்சியில் சேர்த்துக் கொள்வோம் என்று எடப்பாடி  பழனிசாமி தெரிவித்தார். சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.…

வழுக்கும் கழிவறைகள், பலி வாங்கும் சிறைகள் – சீர்கெட்ட காவல்துறை? கண்கெட்ட சிஎம் ஸ்டாலின்?

Posted by - June 30, 2025 0
 தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தபிறகு லாக்-அப் மரணங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். சிவகங்கையில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *