சமந்தாவை போல் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட 33 வயது நடிகை.. யார் தெரியுமா

216 0

சமந்தா – மயோசிட்டிஸ்

இந்தியளவில் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார் சமந்தா. இவர் கடந்த ஆண்டு மயோசிட்டிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையில் இருந்தார்.

அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தார். இந்நிலையில், சமந்தாவை தொடர்ந்து பிரபல நடிகை நந்திதாவும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என ஷாக்கிங் செய்தி வெளிவந்துள்ளது.

நோயால் பாதிக்கப்பட்ட நந்திதா

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை நந்திதா ‘ஃபைப்ரோமியால்ஜியா’ என்ற தசை சம்மந்தப்பட்ட நோயால் அவதிப்படுவதாக கூறினார் இந்த நோய் பாதிப்பால் உடல் எடையில் ஏற்ற இறக்கம் ஏற்படும் என்றும், ஒரு சின்ன வேலை செய்தால் கூட தசைகளில் பிரச்சனை ஏற்படும் அளவுக்கு இந்த நோய் தீவிரமானது என்று கூறினார்.

இதன் காரணமாக கடினமான உடற்பயிற்சிகளை செய்ய முடியாது என கூறிய நந்திதா, சில சமயங்களில் உடல் அசைவுகளுக்கே கஷ்டப்படும் அளவுக்கு இதன் பாதிப்பு இருக்கும் என கூறினார். மேலும் இதனால் விரைவில் சோர்வடைவதோடு, நினைவாற்றல் குறைபாடுகளும் ஏற்படும் என கூறியுள்ளார். இப்படிப்பட்ட பல கஷ்டங்களை கடந்து தான் நடிகை நந்திதா ஹிடிம்பா படத்திற்காக உடல் எடையை குறைத்து நடித்தாராம்.

Related Post

பொங்கலுக்கு இத்தனை படங்களா வருது? பெரிய லிஸ்ட்டா இருக்கே!

Posted by - January 10, 2025 0
பொங்கலுக்கு இத்தனை படங்களா வருது? பெரிய லிஸ்ட்டா இருக்கே!இந்த பொங்கல் பண்டிகைக்கு என்னென்ன படங்கள் வருதுன்னு தெரிஞ்சுக்க ரசிகர்கள் ஆர்வமா இருப்பாங்க. அவங்க எதிர்பார்ப்புக்கு ஏத்த மாதிரி…

அதை வாங்கி ஓசி சோரு சாப்புட்ற!! காதலிப்பதாக கூறி இளம்பெண்ணை அவமானப்படுத்திய பிக்பாஸ் பிரபலம்..

Posted by - July 17, 2023 0
விக்ரமன் பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் விக்ரமன். அவர் சின்னத்திரையில் பணியாற்றி இருந்தாலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஒரு பதவியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர்…

தமிழ்நாட்டில் வசூலை அள்ளிக் குவிக்கும் மஞ்சுமெல் பாய்ஸ்… திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - March 4, 2024 0
கேரளாவில் பெரும்பாலான படங்கள் அதிக வசூலை குவிக்காத நிலையில், இந்த படம் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக தற்போது வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் கோலிவுட் படங்கள் குறிப்பிடும் வகையில்…

சன் பிக்சர்ஸ் & அட்லி கூட்டணி! ஹீரோ இவர்களா?

Posted by - May 27, 2023 0
தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 68’ படத்தை அட்லி இயக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்க இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில்…

Video: விஜய்யின் ‘லியோ’ பட ‘நா ரெடி’ பாடல் வெளியீடு!

Posted by - June 22, 2023 0
நடிகர் விஜய் நடித்துவரும் லியோ படத்திலிருந்து அனிருத் இசையில் நா ரெடி பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் நடித்துவரும் லியோ படத்திலிருந்து அனிருத் இசையில் நா ரெடி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *