“சாண்டி மாஸ்டரிடம் கேள்வி கேட்ட தல தோனி! பதில் சொன்ன சாண்டி! அதிர்ந்த அரங்கம்!”

283 0

இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, சாண்டி மாஸ்டர், வினோதினி, விடிவி கணேஷ், ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள எல்ஜிஎம் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை நேற்று வெளியானது. இந்த படத்தை தோனி மற்றும் சாக்‌ஷி தோனி இணைந்து தயாரித்துள்ளனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தோனி மேடை ஏறி பேசும் போது படம் பற்றியும் படத்தில் நடித்தவர்கள் குறித்தும் செம க்யூட்டாக பேசினார்.சாண்டி மாஸ்டரிடம் கேள்வி கேட்ட தல தோனி! பதில் சொன்ன சாண்டி! அதிர்ந்த அரங்கம்!"  - Cinemamedai

திருமண பந்தத்தில் இணையும் ஆண்கள் எப்படி அம்மாவையும் மனைவியையும் சமாளிப்பது என்கிற யூனிவர்ஸல் பிரச்சனையைத் தான் இந்த படம் மையக்கருவாக கொண்டுள்ளது என பேசிய தோனி, சாண்டி மாஸ்டரை பார்த்து உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா? எனக் கேட்டார். தனக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பதை சொல்வதற்காக 2 விரலை காட்டி இரு குழந்தைகள் உள்ளனர் சார் என சாண்டி சொல்ல வருவதற்கு முன்னரே அரங்கமே சிரித்து கதையை மாற்றி விட்டனர்.

நடிகை காஜல் பசுபதியை திருமணம் செய்த சாண்டி மாஸ்டர் அவரை விவாகரத்து செய்து பிரிந்த நிலையில், அடுத்ததாக 2017ம் ஆண்டு டாரத்தி சில்வியா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.பிக் பாஸ் சாண்டியின் மகளா இது! எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க சாண்டி மாஸ்டருக்கு ஒரு பெண் குழந்தை மற்றும் ஆண் குழந்தை உள்ளனர். தோனி கேட்ட கேள்விக்கு சாண்டி பதில் சொல்ல வருவதற்கு முன் அரங்கில் இருந்தவர்களே இரண்டு கல்யாணம் ஆகிடுச்சு என சொன்னதுமே, யோவ் சும்மா இருங்கய்யா என சிரித்து விட்டு சாண்டி சமாளிக்க அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்தது.

இந்த படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் சாண்டி மாஸ்டர் நடித்துள்ளார். மேலும், பாகுபலி படத்துக்காக மதன் கார்கி உருவாக்கிய கிளிக்கி மொழியில் உருவான ஒரு பாடலுக்கும் இந்த படத்தில் சாண்டி மாஸ்டர் நடனமாடி உள்ளார். அவரது கெட்டப்பை பார்த்த ரசிகர்கள் கெட்டவன் படத்துக்கு சிம்பு போட்ட கெட்டப் போலவே இருக்கு சாண்டி மாஸ்டர் சூப்பர் என கமெண்ட் போட்டு வருகின்றனர். விரைவில் எல்ஜிஎம் திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Related Post

பா. ரஞ்சித்துக்கு அட்வைஸ் கொடுத்த GOAT இயக்குனர் வெங்கட் பிரபு ..

Posted by - September 4, 2024 0
வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது, பல பேட்டிகளில் படக்குழு மற்றும் வெங்கட் பிரபு கலந்து கொண்டு GOAT படத்தை பற்றி பேசி…

பாடலுக்கு மட்டும் இத்தனை கோடியா.. அதிரவைக்கும் ஷங்கரின் தெலுங்கு பட அப்டேட்

Posted by - August 7, 2023 0
நடிகர் ஷங்கர் பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் பெற்றவர். அந்த அளவுக்கு படத்தின் காட்சிகளுக்காக தாராளமாக செலவு செய்து எடுப்பவர் அவர். தற்போது ஷங்கர் தெலுங்கில் ராம்…

சிவகார்த்திகேயனின் 25வது படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.. இதோ

Posted by - December 9, 2024 0
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் சிவகார்த்திகேயன். குறிப்பாக அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின், சிவகார்த்திகேயனின் அந்தஸ்து உயர்ந்துள்ளது. திரையுலக மார்க்கெட்,…

உலகமெங்கும் ரீலிஸாக உள்ள ‘பார்பி’ திரைப்படத்துக்கு வியட்நாமில் மட்டும் தடை! ஏன்?

Posted by - July 4, 2023 0
வார்னர் ப்ரோஸின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான பார்பி திரைப்படத்தை தங்கள் நாட்டில் திரையிடுவதற்கு வியட்நாம் அரசு தடை விதித்துள்ளது. தென் சீனக் கடல் பகுதி முழுவதையும் சீனா…

அபிஷன் நடித்துள்ள வித் லவ் படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… எவ்வளவு தெரியுமா?

Posted by - February 14, 2026 0
வித் லவ் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் வித் லவ். டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *