சிங்கம் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.. பாக்ஸ் ஆபிஸில் செம வேட்டை

299 0

சிங்கம் 2

ஹரி – சூர்யா கூட்டணியில் உருவான திரைப்படம் சிங்கம் 2. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து சிங்கம் 2 திரைப்படம் உருவானது.

அதே கதையின் தொடர்ச்சியில் உருவான இப்படம் மீண்டும் ஒரு வெற்றியை சூர்யாவிற்கு பெற்று தந்தது. விமர்சன ரீதியாக மட்டும்மல்லாமல் வசூல் ரீதியாகவும் இப்படம் சாதனை படைத்தது.

வசூல்

 

கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சுமார் ரூ. 125 கோடிக்கும் மேல் வசூல் செய்து சூர்யா திரைவாழ்க்கையில் புதிய சாதனையை படைத்தது.

சிங்கம் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.. பாக்ஸ் ஆபிஸில் செம வேட்டை | Singam 2 Box Office Collection

இந்த வெற்றியின் தொடர்ச்சியாக தான் மீண்டும் சூர்யா – ஹரி கூட்டணி இணைந்து சிங்கம் 3 படம் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் தலைப்பு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று, டீசர் மே மாதம் வெளியாகும் என தயாரிப்பாளர் K.E. ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.

Related Post

விஜய் பற்றி மோசமான வீடியோ.. புகார் அளித்த நடிகர், அதிரடியாக கைது செய்த போலீஸ்

Posted by - December 14, 2023 0
நடிகர் விஜய் தேவரகொண்டா தெலுங்கு சினிமாவில் முக்கிய ஹீரோவாக இருந்து வருகிறார். தெலுங்கில் சினிமா குடும்ப பின்னணி இல்லாமல் வந்த ஒரு சில ஹீரோக்களில் அவரும் ஒருவர்.…

லியோ படத்தின் ப்ரீ புக்கிங் இத்தனை கோடியை கடந்துவிட்டதா.. வசூல் சாதனை படைத்த விஜய்

Posted by - October 7, 2023 0
லியோ மாபெரும் எதிர்பார்ப்பில் வருகிற 19ஆம் தேதி திரையரங்கில் வெளிவரவிருக்கும் திரைப்படம் லியோ. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து Youtubeல் பட்டையை கிளப்பியுள்ளது. இதுவரை அனைத்து மொழிகளிலும்…

TAMIL CINEMA NEWS| விஷ்ணு விஷாலை பிடித்து ஆட்டும் நம்பர் சென்டிமென்ட்.. முதல் மனைவியை கழட்டி விட்டது இதுக்கு தானா

Posted by - December 8, 2022 0
விஷ்ணு விஷாலின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கட்டா குஸ்தி திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று ரசிகர்களை கவர்ந்துள்ளது. முழுக்க முழுக்க காமெடி அலப்பறையாக இருக்கும் இந்த திரைப்படத்தில்…

தலைமறைவான வெங்கட் பிரபு…….

Posted by - August 5, 2024 0
விஜய் கிட்டத்தட்ட 67 படங்களில் நடித்து முடித்த நிலையில் ஒரு சில படங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு ஃபெய்லியர் படமாக மக்களிடமிருந்து மொக்கையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. ஆனால் இது எல்லாம்…

தீபாவளி ரேஸில் மோதும் படங்கள் லிஸ்ட்.. பெரிய தலக்கட்டு இல்லனு ஃபீல் வேணாம்.. நிறைய சாய்ஸ் இருக்கு

Posted by - October 19, 2024 0
தமிழர்களின் முக்கிய பண்டிகையாக தீபாவளி உள்ளது. இப்பண்டிகைக்கு புதிய உடைகள், ஓராண்டு உழைத்ததற்கான போனஸ், பலகாரம், புது மணத் தம்பதிகளுக்கு தல தீபாவளி, பட்டாசுகள், வகை வகையான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *