சிவகார்த்திகேயன், தனுஷ் இயக்குனருடன் கைகோர்க்கும் லெஜண்ட் சரவணன்.. மாஸ் கூட்டணி

185 0

தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் தொழிலதிபர் லெஜண்ட் சரவணன்.

முதல் படமே ஓரளவு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தன்னுடைய அடுத்த படம் குறித்து இதுவரை அவர் அறிவிக்கவில்லை. ஆனால், விரைவில் தன்னுடைய இரண்டாவது படத்தை அறிவிப்பேன் என அவர் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன், தனுஷ் இயக்குனருடன் கைகோர்க்கும் லெஜண்ட் சரவணன்

லெஜண்ட் சரவணன் இரண்டாவது படம்

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

எதிர்நீச்சல், கோடி, காக்கி சட்டை ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கவுள்ள செய்தி தற்போது காட்டு தீ போல் பரவி வருகிறது.

நல்ல இயக்குனரை லெஜண்ட் சரவணன் தேர்ந்தெடுத்துள்ளார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

திருமணம் ஏன் செய்து கொள்ளவில்லை..? நடிகை ஸ்ருதிஹாசன் பதில்..!

Posted by - December 28, 2024 0
நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது ரஜினியின் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். தான் தற்போதுவரை திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணத்தை நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். பாடகர், இசையமைப்பாளர் மற்றும்…

விரைவில் பையா 2 படத்தை தொடங்கப்போகும் இயக்குனர் லிங்குசாமி- கார்த்திக்கு பதில் இவரா?

Posted by - November 16, 2023 0
பையா படம் லிங்குசாமி இயக்கத்தில் 2010ம் ஆண்டு கார்த்தி-தமன்னா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த திரைப்படம் பையா. தன்னை கவர்ந்த பெண் ஒரு இக்கட்டில் சிக்க, அவரை காப்பாற்றுவதற்காக…

திருமண உறவில் இருந்து வெளியேறுகிறேன்- ஷீலா பகிரங்க அறிவிப்பு

Posted by - December 2, 2023 0
வளர்ந்து வரும் நடிகையான ஷீலா ராஜ்குமார் தன் எதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். பரத நாட்டிய கலைஞரான இவர் கூத்து பட்டறை நடத்தி வரும் தம்பி…

“லியோ” காலை 7 மணி காட்சிக்கு அனுமதி உண்டா? – தமிழக அரசு பதில்

Posted by - October 18, 2023 0
சென்னை: நடிகர் விஜய் நடித்த, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் நாளை வெளியாகிறது. லியோ திரைப்படத்துக்கு 4 நாட்கள் நாள்தோறும் 5 காட்சிகள் திரையிட…

தளபதி விஜய் வெளியிட்ட பிரசாந்தின் ‘அந்தகன் Anthem’ பாடலை கேட்டீங்களா..?

Posted by - July 25, 2024 0
நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அந்தகன் படத்தின் ‘அந்தகன் Anthem’ பாடல் வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல முறையிலான வரவேற்பை பெற்று வருகிறது. நீண்ட நெடு வருடங்களுக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *