சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிகம் வசூலித்த டாப் 10 படங்கள்… லிஸ்ட் இதோ

245 0

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் சாதிக்க துடிக்கும் இன்றைய கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதித்து காட்டியுள்ளார். கடந்த வருடம் அமரன் என்ற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்தார், இந்த வருடம் மதராஸி என்ற படம் அவரது நடிப்பில் வெளியாகியுள்ளது.இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார், டான் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தினை தயாரித்து வருகிறது.

பாக்ஸ் ஆபிஸ்

ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு அடுத்து பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் நடிகர்களின் லிஸ்டில் சிவகார்த்திகேயன் டாப்பில் இருக்கிறார்.

கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் செம வசூல் வேட்டை நடத்திவர இதற்கு முன் நல்ல வசூல் செய்த சிவகார்த்திகேயனின் டாப் 10 படங்களை பற்றி காண்போம்.

  1. அமரன்- ரூ. 340 கோடி
  2. டான்- ரூ. 128+ கோடி
  3. டாக்டர்- ரூ. 102+ கோடி
  4. மாவீரன்- ரூ. 89 கோடி
  5. வேலைக்காரன்- ரூ. 83 கோடி
  6. அயலான்- ரூ. 80 கோடி
  7. மதராஸி- ரூ. 80 கோடி ( ஓடிக் கொண்டிருக்கிறது)
  8. நம்ம வீட்டு பிள்ளை- ரூ. 75+ கோடி
  9. சீமராஜா- ரூ. 60+ கோடி
  10. ரெமோ- ரூ. 60 கோடி

Related Post

குக் வித் கோமாளி பிரபலத்துக்கு ஜோடியாகும் நடிகை தமன்னா.. எந்த படத்தில் தெரியுமா

Posted by - May 30, 2023 0
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா . இவர் தற்போது ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். அதே போல் சுந்தர்.சியின் அரண்மனை 4 படத்தில்…

திருந்த நினைக்கும் அனைவருக்கும் பாடமாகும் வெற்றி மாறனின் புகைப்பிடிப்பு கதை – ஜேம்ஸ் வசந்தனின் பளிச் பதில்..

Posted by - June 19, 2025 0
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், தமிழ் சினிமா மட்டுமல்லாமல், சின்னத்திரை, தமிழ் அரசியல் சூழல் உள்ளிட்ட பல துறைகளில் தனது கருத்துக்களை திறந்தவெளியில், தைரியமாக வெளியிட்டு வருகிறார். பல்வேறு…

தகாத வார்த்தையால் திட்டிய ரசிகர்கள் : காதில் கேட்டு அழுத சேரன்; ஸ்லோவா ஹிட் கொடுத்த படம்!

Posted by - January 29, 2025 0
தான் இயக்கிய படத்தை பார்க்க சென்ற சேரன், ரசிகர்கள் விமர்சனம் கொடுத்ததை கேட்டு கதறி அழுத சம்பவம் பற்றி பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில்…

ரசிகர்களுக்கு செம ட்ரீட்… வெளியானது AK62 டைட்டில்…

Posted by - May 1, 2023 0
அஜித் குமாரின் 62-வது படத்தின் டைட்டில் மற்றும் இயக்குநர் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித்தின் 61 வது படமான துணிவு வசூல் ரீதியில் பெரும் வெற்றி அடைந்தது.…

ஜெயிலர் மொத்த வசூலை நான்கே நாட்களில் முறியடித்த லியோ! ரசிகர்கள் கொண்டாட்டம்

Posted by - October 23, 2023 0
லியோ படம் வெளியாகி தற்போது நான்கு நாட்கள் முடிந்திருக்கிறது. உலக அளவில் சுமார் 380 கோடி ருபாய் மற்றும் தமிழ் நாட்டில் மட்டுமே நூறு கோடி ருபாய்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *